Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-31 திரி Tirumurti Vasudevan
On Oct 29, 2007 9:25 PM, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > ஆமாம் "கட்சி" மாறாமலிருப்பது உசிதம்தான் ;-) > எந்தக்கட்சி நீங்கள்? > இப்போது நான் பீஸ்டி கட்சி! :) > > //பயர்பாக்ஸ் பிரச்சினை பழையதுதான். சந்தேகத்தில் மாற்றினேன். > சரியாகிவிட்டது. // > > எந்தப்பிரச்சினை? என்ன மாற்றம்? விள

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-30 திரி Sethu
On 10/31/07, amachu <[EMAIL PROTECTED]> wrote: > On Wednesday 31 October 2007 07:50:09 K. Sethu wrote: > > கட்ஸியில் வேகப்பிரச்சினை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எனக்கு கேடபதற்கு > > வியப்பாகவுள்ளன. > > தாங்கள் மேம்படுத்தினீர்களா அல்லது புதிதாக நிறுவினீர்களா? > > மேம்படுயிருந்தீர்களானால் மாற்று வட்

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-30 திரி amachu
On Wednesday 31 October 2007 07:50:09 K. Sethu wrote: > கட்ஸியில் வேகப்பிரச்சினை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எனக்கு கேடபதற்கு > வியப்பாகவுள்ளன. தாங்கள் மேம்படுத்தினீர்களா அல்லது புதிதாக நிறுவினீர்களா? மேம்படுயிருந்தீர்களானால் மாற்று வட்டு கொண்டா அல்லது பிணையத்தின் வாயிலாகவா? அன்புடன், ஆமாச்சு

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-30 திரி K. Sethu
மயூரன் எழுதியது: >> Subject: [உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை From: M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> To: உபுண்டு தமிழ் குழுமம் , K. Sajee <[EMAIL PROTECTED]> Date: Mon Oct 29 2007 17:24:49 GMT+0530 (IST) > http://osnovice.blogspot.com/2007/10/slow-internet-connection-in-ubuntu.html

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-29 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
On 10/29/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > > ஆமாம் "கட்சி" மாறாமலிருப்பது உசிதம்தான் ;-) > > குபுண்டுவில் பொதிகள் புதுப்பிக்கப் பட்டன.. கட்ஸிக்கு மேம்படுத்துவதில் சிறிய சிக்கல் வரவே வழுத் தாக்கல் செய்திருக்கிறேன். https://bugs.launchpad.net/ubuntu/+source/update-manager/+bug/15

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி வே கப்பிரச்சினை

2007-10-29 திரி Tirumurti Vasudevan
கட்சிக்கு மாறாமல் இருப்பதே உசிதம். முன்னிருப்பு மேல்மேசையை முப்பரிமாணமாக்கிவிட்டார்கள். சில இயக்கி பிரச்சினைகள் உள்ளன. அதனால் துவக்கமே நேரமாகிறது. பயர்பாக்ஸ் பிரச்சினை பழையதுதான். சந்தேகத்தில் மாற்றினேன். சரியாகிவிட்டது. நிறுவல்போது மிரர் கிடைக்காமல் நின்றுபோனது. பிறகு மோடம் ஐ மின்நிறுத்தி மீண்டும