2008/3/21 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > வணக்கம், > > கடந்த மாதம் நடந்தது போலவே குனு லினக்ஸ் உலகிற்கு அறிமுகம் பெற > விருப்பமுள்ளோருக்காக எதி > ர்வரும் முப்பதாம் தேதி ஞாயிற்றுகிழமை ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த > திட்டமிட்டுள்ளோம். >
நேற்றைய நிகழ்ச்சியில் எட்டு பேர் கலந்து கொண்டனர். -- அன்புடன், ஆமாச்சு.
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam