2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:
> வணக்கம்
>
> உபுண்டு 9.04 வெளியீட்டிற்கு ஜான்டி ஜேகலோப் - Jaunty Jackalope என்று பெயர்.
>
> --
> ஆமாச்சு

பல வட்டார வழக்கங்கள் :
ஜான்டி ஜாக்கலோப், ஜொன்டி ஜக்கலோப், ஜோன்டி ஜாக்கலோப், .......


தனித் தமிழாக்கங்கள்:

யாண்டி யாக்கலோப், யோண்டி யாக்கலோப் .......

( டகர மெய் / உயிர்மெய் முன் னகரம் வரா ! ணகரமே வரும். ன்டி-->ண்டி)

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க