Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
எமக்குத் தெரிந்தது, இதன் அடிப்படை படைப்பை ஊக்குவிப்பது. பொது நலத்திற்காக படைக்க வேண்டும். படைப்பவனை ஊக்குவித்தால் அவன் மென்மேலும் படைப்பான். அதனால் சமூகம் பயனடையும். படைப்பவனுக்கு அவன் படைப்பால் வரும் பொருளை (பணத்தை) அனுபவிக்கும் பேற்றிணைத் தருவது patent. பொது நலத்துக்காகத் தான் இதுவும் என்ப

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி M.Mauran | மு.ம யூரன்
காப்புரிமை என்பது copyright என்பதற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. அறிவுரிமை என்று யாரோ பரிந்துரைக்க் அறிந்திருக்கிறேன். இந்தச்சரத்தினை விக்சனரி குழுமத்துக்கு முன்னித்து விடுகிறேன். அங்கே உள்ளவர்கள் உதவலாம் -மு.மயூரன் On 9/23/07, Saravana <[EMAIL PROTECTED]> wrote: > > On 9/23/07, M.Mauran | மு.மய

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி Saravana
On 9/23/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > ஏகபோகம் என்பது monopoly என்று அர்த்தம் தருகிறது. patent இற்கு நல்ல > தமிழ்ச்சொல் ஒன்றைக் கண்டடைய வேண்டும். Patentஐ காப்புரிமை என்று தமிழக ஊடங்கள் பரவலாக பயன்படுத்துகின்றன. அதனால் காப்புரிமை என்றே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். சரவணன்

Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து

2007-09-23 திரி M.Mauran | மு.ம யூரன்
ஏகபோகம் என்பது monopoly என்று அர்த்தம் தருகிறது. patent இற்கு நல்ல தமிழ்ச்சொல் ஒன்றைக் கண்டடைய வேண்டும். On 9/23/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > அணுகவும், > > http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html > > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந