Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹெரான் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி senthil raja
I recently installed heron for an orphanage here.. it seems, ubuntu doesnot support older PC's.. I used a older monitor, and the display is not proper. Regards, Senthil 2008/5/7 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>: > நீங்கள் சொன்னது மடல் அனுப்பிய பிறகு தான் எனக்கு யோசனைக்கு வந்தது, தவறுதலாக > வா

Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹெரான் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி கா. சேது | K. Sethu
2008/5/7 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>: > நீங்கள் சொன்னது மடல் அனுப்பிய பிறகு தான் எனக்கு யோசனைக்கு வந்தது, தவறுதலாக > வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன் என்று. உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி > சேது...(:- மேலும் தாங்கள் "உபண்டு" என எழுத்துப்பெயர்ப்பு செயவது பற்றி. உபுண்டு நடத்துனர்கள் கிட்டத்தட்

Re: [உபுண்டு_தமிழ ்]" உபண்டு ஹ ார்டி ஹெரான் " - க ொண்டாட்டம்

2008-05-07 திரி தங்கமணி அருண்
நீங்கள் சொன்னது மடல் அனுப்பிய பிறகு தான் எனக்கு யோசனைக்கு வந்தது, தவறுதலாக வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன் என்று. உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி சேது...(:- 2008/5/7 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]>: > அருண் > > Heron என்பதை எழுத்துப்பெயர்க்க "ஹார்ன்" என்பதற்கு பதில் "ஹெரன்" > அல்லது அல்லத