2008/6/29 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>:

> அடுத்த உபுண்டு வெளியீட்டுக்கான ஆரம்ப நிலைப்பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.
>
> இம்முறை உபுண்டுவில் எமக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றமான எழுத்துரு
> தெளிவாகத்தெரியாத பிரச்சினையை நாம் வழுத்தாக்கல் செய்து தொடர்ந்து அழுத்தம்
> கொடுக்க வேண்டிக் கடமைப்பட்டுள்ளோம்.
>
> இதனைச்செய்யும்படி தொடர்பாடற்திறனுள்ள குழும அங்கத்தவர்களை
> வேண்டிக்கொள்கிறேன்.
> அடுத்த ஆல்பா வெளியீட்டில் பிரசினையைத் தீர்ப்பது என்றொரு காலக்கெடுவினை
> வைத்துக்கொள்ளலாமா?
>
>

மயூரன்,

இதன் அவசியத்தை உணர்கிற அதே நேரத்தில் நமது பணிகள் ஹார்டி ஹெரான் போன்ற அதிக
கால ஆதரவு வெளியீடுகளை மையமாக வைத்துச் செயல்படலாம் எனத் தோன்றுகிறது.


-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க