Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-09-17 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
On 9/17/07, Abdul Haleem Sulaima Lebbe <[EMAIL PROTECTED]> wrote: > > internet Explorer > > ஜாவா ஸ்கிரிப்ட் செயலாக்கப் பட்டிருக்கின்றதா? இல்லையெனில் இணைப்பினைச் சொடுக்கிச் செல்ல வசதி செய்துள்ளோம். சரி பார்க்கவும். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-09-16 திரி Abdul Haleem Sulaima Lebbe
தளம் தோன்றவில்லையே? வெற்றுப்பக்கமே தோன்றுகிறது. On 9/16/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > On Wednesday 12 Sep 2007 8:13:29 pm ஆமாச்சு wrote: > > தளம் மீட்கப் பட்டு, தற்சமயம் விகி பக்கத்திற்கு இட்டுச் செல்லும் படிக்கு > > மாற்றப் பட்டுள்ளது > > பாருங்க இப்போ! http://ubuntu-tam.org > > --

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-08-24 திரி ஆமாச்சு
On 8/24/07, Sethu <[EMAIL PROTECTED]> wrote: > > ஆம். உதவிக்கான தொடுப்புக்களில் பலவும் கோளரங்கத்திற்கான தொடுப்புமும் > அமுக்கும் போது வெற்றுப் பக்கங்களைத் தருகின்றன > > ~சேது > > > ஒரு வழங்கியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். :-( https://bugs.launchpad.net/loco-webhosting/+b

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-08-24 திரி Sethu
On 8/24/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > தளத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.. தளம் சில நாட்களாகத் > தெரிகிறது.. ஆனால் சரி வர இல்லை.. ஆம். உதவிக்கான தொடுப்புக்களில் பலவும் கோளரங்கத்திற்கான தொடுப்புமும் அமுக்கும் போது வெற்றுப் பக்கங்களைத் தருகின்றன ~சேது -- Ubuntu-l10n

Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..

2007-08-24 திரி ஆமாச்சு
தளத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.. தளம் சில நாட்களாகத் தெரிகிறது.. ஆனால் சரி வர இல்லை.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.