[உபுண்டு_தமிழ்] உபுண்டு - கைப்ப ிடி தோழர்கள் தி ட்டம்

2008-10-13 திரி தங்கமணி அருண்
அனைவருக்கும் வணக்கம், உபுண்டு வட்டுகள் தமிழகம் முழுவதும் எளிதில் கிடைத்திட "கைப்பிடி தோழர்கள் திட்டம்" தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் தன்னார்வ கைப்பிடி தோழர்கள் தேவைப்படுகிறார்கள். இத்திட்டத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனிப்பட்டு

[உபுண்டு_தமிழ்] உபுண்டு கைப்ப ிடி தோழர்கள் தி ட்டம்

2008-05-08 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில், சென்னையை சுற்றி இருக்கும் குனு லினக்ஸ் ஆர்வலராகவும், உபுண்டு வட்டுக்களை பிறர் கோரும் போது அதனை தர விழைவோராகவும் இருப்போரை இனங்கண்டு, அவர்களிடத்தே வட்டுக்கள் சிலவற்றை ஒப்படைத்து விநியோகிக்கும் முறையை துவக்க உத்தேசம். தீர தீர இவை கிடைக்கும் படி செய்யும் பொறுப்பை