வணக்கம், ஆரம்பத்தில் aspell spell checker-ல் 14000 சொற்கள் இருந்தது. நான் Tamil lexicon dictionary-யில் இருந்து 1லட்சம்+ சொற்கள்
எடுத்தேன், இவற்றை aspell-ta -ல் சேர்த்து விட்டேன். அந்த சொற்களை பெற இங்கே சொடுக்கவும் http://amachu.net/foss/download/ta_IN-hunspell-wordlist.tar.gz. சொற்களை எடுக்க அனுமதி தந்த Tamil lexicon dictionary-க்கு நன்றி. இது பெடோரா12-ல் வந்துவிடும். மேலும் உங்களிடம் ஏதாவது சொற்கள் இருந்தால் எனக்கு மடல் அனுப்பவும். -- Regards, S.Malathi.
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam