xFce க்கு ஓரளவு i18n தமிழாக்கங்கள் முன்னர் ஆக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. பார்க்க :
http://i18n.xfce.org/stats/index.php?mode=4&lang=trunk/ta

ஆயினும் பொறுப்பேற்றுள்ள நடத்துனர்கள் யாரும் தற்போது இருப்பதாகத்
தெரியவில்லை. பார்க்க : http://i18n.xfce.org/wiki/language_maintainers

உபுண்டு வெளியீடுகள் யாவற்றிற்கும் xFce க்கான தமிழாக்கதிற்கான பொதிகள்
இதுவரை வெளியிடப்படவில்லை.

சுபுண்டுவிற்கு 128 MB RAM போதுமானது சிறப்பு. xFce தமிழாக்கம் தொடர்தலை
முன்னெடுக்கப்படின் தமிழ் பயனர்களுக்கு வசதி கூடலாம்.

யாராவது xFce தமிழாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளனரா?

~சேது.


2008/5/13 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>:
> வணக்கம்
>
>  கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை 
> தெரிவித்துக் கொ
>  ள்கிறோம்.
>
>  இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி 
> தொடர்கிறது.
>
>  (1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/
>
>  -- ஆமாச்சு
>  --
>  Ubuntu-l10n-tam mailing list
>  Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க