வணக்கம், முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மின்னெழு த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம். இவை TAB - TAM வகையை சார்ந்தது போல் தரிகிறது.
அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். பதிவிறக்கி பயன்படுத்த: http://www.ubuntu-tam.org/padhivirakkam/tamizh-fonts-mit-release.tgz -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam