On Tuesday 13 May 2008 12:49:24 கா. சேது | K. Sethu wrote:
> சுபுண்டுவிற்கு 128 MB RAM போதுமானது சிறப்பு. xFce தமிழாக்கம் தொடர்தலை
> முன்னெடுக்கப்படின் தமிழ் பயனர்களுக்கு வசதி கூடலாம்.

எக்ஸ் எப் சி இ க்கான முந்தைய பொறுப்பாளர் தினேஷ் நடராஜா. அவரது மடல் முகவரி -- 
[EMAIL PROTECTED]

அப்படி இல்லையானாலும் கூட மொழிபெயர்ப்பு செய்து எக்ஸ் எப் சி இ மடலாடற் 
குழுவிற்கு(1) அனுப்பி
னால் போதும்.

அங்கிருக்கும் ஒருவர் அதனை உறுதி செய்வார். யாராவது முன் வந்தால் தெரியப் 
படுத்தவும்.

(1) http://foo-projects.org/mailman/listinfo/xfce-i18n

-- ஆமாச்சு

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part.

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க