what is your OS?
certainly not windows as you must be able to see tamil in it.
so it is a linux and you have not installed tamil unicode fonts
if you are using ubuntu go to system>admin> synaptic manager and click
the last tab search.
type tamil and install whatever it finds.
alternatively system>
On 8/10/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote:
>
>
> என்ன காரணம்? எப்படி போக்கறது?
கண்டுபிடிச்சுட்டேங்க! எட்டு நொடி தொடர்ச்சியா Shift விசை அழுத்திக்
கிட்டிருப்பதனால் மேலெழும்பும் சாளரம், activate slow keys ன்னு கேக்குது..
Continue சொன்னா விசைப் பலகையினை செயலிழக்கச் செய்துடுது.. யாராச்சும் விடை
வணக்கம்,
குபுண்டு பயன்படுத்தறேன். திடீர்னு கீ போர்டு பணி செய்யல.. ஏதையோ தவறுதலா
அழுத்திட்டேன்னு நினைக்கறேன்.. :-(
நுழைவுத் திரையில் தட்டெழுதினா சரியா வருது! உள்ளே போனதுக்கப்பறம் எதையுமே
தட்ட முடியல..
என்ன காரணம்? ரெண்டு மூணு தடவை கணினியை திரும்பத் துவக்கி பார்த்தாச்சு! ஒரு
பயனும் இல்லை..
என்ன
On 8/10/07, KESAVAN CHITTIBABU <[EMAIL PROTECTED]> wrote:
>
> Hi Vasudevan and all
>
> This is Kesavan, Pls don't get irritate I have
> simple problem i not able to read ubuntu-tam-list mails. What is the
> problem. which font i need to download.
Unga Browser encoding va
Hi Vasudevan and all
This is Kesavan, Pls don't get irritate I have
simple problem i not able to read ubuntu-tam-list mails. What is the
problem. which font i need to download. Even iam not able to read out
ubuntu-tam.org website. i had email in hotmail.com
Regards,