---------- Forwarded message ---------- From: பொன்னுசாமி (goldgod) <[EMAIL PROTECTED]> Date: Sep 1, 2007 1:26 PM Subject: [Ilugc] [தமிழ்] செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - இரண்டு நாள் கலந்தாய்வு To: [EMAIL PROTECTED]
வணக்கம், சென்னை என்.ஆர்.சி.பாஃஸ் (NRCFOSS) சார்பில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில், கடந்த இரண்டு நாட்களாக (ஆகஸ்ட் 30, 31) குனு/ லினக்ஸ் குறித்த கலந்தாய்வு வகுப்புகள் நடைபெற்றன. ஏறத்தாழ 30 எம்.சி.ஏ மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். சஞ்சீவ், விக்ரம், ஆமாச்சு ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த உதவி புரிந்தனர். டெபியன் குனு/ லினக்ஸினைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன. இதற்காக தனியொரு ஆய்வகத்தை அக்கல்லூரியின் விரிவுரையாளர் ராஜெஷ் கண்ணா ஏற்பாடு செய்திருந்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக இத்தகைய நிகழ்வுகளை நடத்திச் செல்ல அனைவரது ஒத்துழைப்பையும் நாடுகின்றோம். goldgod பொன்னுசாமி -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam