[உபுண்டு_தமிழ்] அச்சோ!

2007-09-05 திரி ஆமாச்சு
உபுண்டு பைஸ்டி தமிழ் முகப்பை முதலாவதாகக் கொண்டிருக்கும் போது பயனர் பெயர் குறியீடுகள் முதலி யவற்றை உள்ளிட்டால், letters should be in proper format மாதரி ஒரு சரத்திற்கு, கடிதம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்கிற ரீதியில் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. அச்சோ! -- அன்புடன், ஆமாச்சு.

[உபுண்டு தமிழக ம்]கணிப் ப ொறியியலுக்கான விருப்பப் பாடங ்கள்..

2007-09-05 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், சென்னை என்.ஆர்.சி.பாஃஸ் னுடைய முயற்சிகளால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கட்டற்ற மென்பொருட்களைச் சார்ந்த இரண்டு விருப்பப் பாடங்கள் மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. தாங்கள் அறிந்த மாணவச் செல்வங்களுக்கு இத் தகவல்களைச் சொல்லி அவர்களை இப்பாடங்களை தேர்வுச்