வணக்கம் நண்பர்களே.

நான் உபுண்டு 7.10 நிறுவியுள்ளேன். பின்னர் தபுண்டுவையும் பதிவிறக்கி
நிறுவினேன். அதில் ஸ்கிம்மில் தமிழ் 99 தட்டச்சு முறையெல்லாம் வரவில்லை. ஏன்
என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க