Re: [உபுண்டு தமிழ கம்]வேலூரு க்கும் வந்தது உ புண்டு வேட்கை..

2008-12-18 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/12/16 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M : > வணக்கம், > > வரும் ஞாயிற்றுக் கிழமை வேலூர் மாநகரம் உபுண்டு அறிமுக நிகழச்சியை > காணவுள்ளது. விவரங்கள் விரைவில். > ஹோட்டல் ஆவனா இன், சிஎம்சி மருத்துவமனை எதிரில், நேரம்: காலை பத்து மணி தொடர்பு: சாய்ராம் - 9344792239 -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing l

Re: [உபுண்டு தமிழ கம்] MP3 plugins

2008-12-18 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/12/18 பத்மநாதன் : >எனது அலுவலகத்தில் உள்ள கணினியில் MP3 PLUG-IN ஐ நிருவ > முடியவில்லை. தயவு கூர்ந்து பொதி களஞ்சிய தள முகவரியை அனுப்பவும் > இணைய வசதி இருக்கும் சூழலில் ubuntu-restricted-extras எனும் பொதி தங்களுக்கு எம்பி3 வசதிகளை செய்து தரும். MP3 க்கு http://packages.ubuntu.com/i

Re: [உபுண்டு தமிழ கம்]சங்கீத மாதம் - ஆக் ஆல்ப ம்

2008-12-18 திரி தங்கமணி அருண்
நல்லதொரு முயற்சி 2008/12/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M > தமிழகத்திற்கு மீண்டும் சங்கீத காய்ச்சல் பிடித்து விட்டது. > > அரும்பும் இசைக் கலைஞர்களைக் கொண்டு ஆக்(1) வடிவில் நல்லதொரு இசை ஆல்பம் > வெளியிட யாரேனும் உதவ முன்வருவீர்களா? > > இத்தொழிலில் முன் அனுபவம் உண்டா? > > மார்கழிக்கே உரித்தான திர