[உபுண்டு பயனர்] கட்டற்ற மென்ப ொருள்கள் திருவ ிழா 2009

2009-03-02 திரி பத்மநாதன்
தியாகராசா பொறியியல் கல்லூரி, மதுரையில் கட்டற்ற மென்பொருள்கள் திருவிழா 2009 கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை நடைபெற்றது. இவ்விழாவில் பல இடங்களிலிருந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உபுண்டு தமிழ் குழுமம் சார்பில் திரு. பத்மநாதன் மற்றும் திரு. அமாச்சு

Re: [உபுண்டு பயனர ்][Ilugc] கட்டற ்ற மென்பொருள்கள ் திருவிழா 2009

2009-03-02 திரி amachu
On செ, 2009-03-03 at 05:59 +, பத்மநாதன் wrote: உபுண்டு தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா பெருவட்டுக்களை வழங்கினர். குறுகிய காலகட்டத்திற்குள் எங்களை பெடோரா பெருவட்டுக்கள் வந்தடைய உதவிய