[உபுண்டு பயனர்] இணையரங்க கூடல ்..

2009-04-25 திரி ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
வணக்கம், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ள இணையரங்க கூடலுக்கான நினைவு மடல் இது. ஜான்டி ஜாகலோப் வெளிவந்துள்ள சூழலில் - பணி தொடங்க உகந்த நேரமாய் கருதுகிறோம். தன்மயமாக்கப்பட்ட வட்டு வடிவமைப்பு நாளைய உரையாடலின் கருப் பொருளாக அமையும். வழங்கி: irc.freenode.net அரங்கம்: #ubuntu-tam அனைவரும் தவறாது கல

[உபுண்டு பயனர்] உபுண்டுவில் - க ிரிஸ்டல் ரிப்ப ோர்டு வ்யூவர்

2009-04-25 திரி ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
நண்பர்களே, அறிக்கைகள் தயாரிக்க நிறுவனங்களில் பயன்படுத்தும் தனியுரிம மென்பொருளான க்ரிஸ்டல் ரிப்போர்ட்ஸால் கிடைக்கப்பெறும் ரிப்போர்ட்டுகளை உபுண்டு போன்ற இயங்கு தளங்களில் வாசிக்க பயன்படும் மென்பொருள் ஏதேனும் இருக்கிறதா? -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify sett