Re: [உபுண்டு பயனர ்]celebrated ubuntu 9.10 release p arty in kanchipuram, successfully

2009-12-01 திரி ramadasan
On Tue, 2009-12-01 at 22:01 +0530, Arulalan T wrote: > காஞ்சி பயனர் குழுமம் , உபுண்டு வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தினோம் . > இணைப்பை வாசிக்கவும் . வாழ்த்துக்களை அருளாளன். சிறப்பாக காரியம் செஞ்சிருக்கீங்க.. தொடர்வோம் நமது பணியை! -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.

Re: [உபுண்டு பயனர ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-11-29 திரி ramadasan
அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி. On Sun, 2009-11-29 at 19:25 +0530, ramadasan wrote: > உபுண்டு தமிழ்க் குழுமத்தின் அடுத்த கூடுதல் டிசம்பர் ஐந்தாம் தேதி மாலை > மூன்று மணி தொடங்கி நடைபெறும். டிசம்பர் ஆறாம் தேதி. > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_0

Re: [உபுண்டு பயனர ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-11-29 திரி ramadasan
வணக்கம், இன்று நடைபெற்ற இணையரங்க உரையாடலின் போது கீழ்க்காணும் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 1) பயனரின் பார்வை - புத்தகம் உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை மையமாகக் கொண்டு திகழும். தற்போதைய வெளியீட்டின் ஆவணமாக்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடைய கெடு கொள்ளப்பட்டுள்ளது. 2) குனு லினக்ஸ் பணிச்ச

Re: [உபுண்டு பயனர ்]hai friends small request

2009-11-29 திரி ramadasan
On Sun, 2009-11-29 at 13:55 +0530, ashok ram wrote: > நீங்கள் நடத்தும் ப்ரோக்ராம்(program) எல்லாம் வீடியோவாக அல்லது > ஆடியோவாக உங்கள் வலை பதிவில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் > மற்றும் உபுண்டு தமிழ் புக் கிடைத்தால் நன்றாக இருக்கும் முகவரி > இருந்தால் சொல்லுக ok அஷோக், உபுண்டு புத்தக

[உபுண்டு பயனர்] வாராந்திர இணை யரங்க உரையாடல்

2009-11-26 திரி ramadasan
வணக்கம் வரும் ஞாயிறு மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாராந்திர இணையரங்கக் கூடுதல் நடைபெறும். சென்று வாரம் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதும் விவாதிக்கப்படவில்லை. இவ்வார கூடுதல் பற்றிய விவரங்கள் http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_29_11

[உபுண்டு பயனர்] IBus துணையுடன் கர ுமிக் கோவாலாவில ் தமிழ் தட்டெழுத. .

2009-11-14 திரி ramadasan
IBus துணையுடன் கருமிக் கோவாலாவில் தமிழ் தட்டெழுத - http://bit.ly/wcJ5L -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு_ தமிழ்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா

2009-11-03 திரி ramadasan
On Wed, 2009-11-04 at 02:02 +0530, தங்கமணி அருண் wrote: > விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் - முக்கியமாக எங்கு நடத்துவது?, நிகழ்ச்சி > நிரல் என்ன? மற்றும் தலைமை தாங்க யாரை அழைப்பது? > > 2.யாரை தலைமை உரையாற்ற அழைப்பது? >(அ) திரு. டாக்டர்.அப்துல் கலாம் >(ஆ) பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் >

Re: [உபுண்டு பயனர ்]உபுண்டு 9. 10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா

2009-11-03 திரி ramadasan
On Wed, 2009-11-04 at 02:02 +0530, தங்கமணி அருண் wrote: > விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் - முக்கியமாக எங்கு நடத்துவது?, நிகழ்ச்சி > நிரல் என்ன? மற்றும் தலைமை தாங்க யாரை அழைப்பது? > தலைமைத் தாங்கும் சடங்குகள் எல்லாம் நமக்கு விதிவிலக்காச்சே ;-) பிரபலமான ஒருவர் நம்முடன் இயல்பாக கலந்து கொள்வதில் நமக்க

[உபுண்டு பயனர்] உபுண்டு 9.10 கரும ிக் கோவாலா வெளிய ிடப்பட்டது..

2009-10-29 திரி ramadasan
வணக்கம், உபுண்டு கருமிக் கோவாலா 9.10 வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கி பயன்படுத்தி பகிர்ந்து பரப்பி பங்களியுங்கள்... http://www.ubuntu.com/getubuntu/download -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com M

Re: [உபுண்டு பயனர ்]Ubuntu-tam Digest, Vol 36, Iss ue 3

2009-10-24 திரி ramadasan
On Sat, 2009-10-24 at 22:21 +0300, Anwar ali wrote: > தமிழ் எழுத்துக்கள் ஒன்றும் தெரியவில்லை. எல்லாம் இப்படியே > தெரிகின்றது. தயவுசெய்து உதவவும். You have subscribed in digest mode, and rendering Tamil text by the Mailing List application Mailman in digest mode is buggy. I will change

Re: [உபுண்டு பயனர ்][உபுண்டு_ தமிழ்]கடந்த இணைய ரங்க உரையாடல் வி வரங்களும் நாளைய உரையாடலுக்கான அ ழைப்பும்

2009-10-24 திரி ramadasan
On Sat, 2009-10-24 at 23:03 +0530, ramadasan wrote: > நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை மூன்று மணிக்கு irc.freenode.net வழங்கியின் > #ubuntu-tam அரங்கில் விவாதம் நடைபெறும். > > கலந்து கொள்ள http://webchat.freenode.net/ பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். http://ubuntu-tam.org/wiki/ind

[உபுண்டு பயனர்] கடந்த இணையரங் க உரையாடல் விவரங ்களும் நாளைய உரை யாடலுக்கான அழைப ்பும்

2009-10-24 திரி ramadasan
வணக்கம், 04/10/2009 அன்று நடந்த இணையரங்க உரையாடலின் விவரங்கள் வருமாறு, பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. காஞ்சியிலும் சேலத்திலும் நடைபெறவிருக்கும் நிகழ்வு

Re: [உபுண்டு பயனர ்]கற்றலுக் கான கட்டற்ற மென் பொருள்கள் - அறிவி யல் நகரம், சென்னை

2009-10-21 திரி ramadasan
On Wed, 2009-10-21 at 21:00 +0530, ramadasan wrote: > பத்து > பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். ஆறு பள்ளிகளைச் சார்ந்த என்றிருக்க வேண்டும். -- ஆமாச்சு signature.asc Description: This is a digitally signed message part -- Ubuntu-tam mailing list Ubun

[உபுண்டு பயனர்] கற்றலுக்கான க ட்டற்ற மென்பொரு ள்கள் - அறிவியல் நகரம், சென்னை

2009-10-21 திரி ramadasan
சென்னை அக்டோபர் 20, "கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்" எனும் கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப் பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள பத்து பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை முப்பது மாணவர்கள் மாலை முப்பது ம

[உபுண்டு பயனர்] இனி தட்டுதடும ாறாமல் தட்டச்சு செய்யலாம்..

2009-10-14 திரி ramadasan
வணக்கம், சுஜியின் பதிவு - http://kanimozhi.org.in/kanimozhi/?p=290 -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

Re: [உபுண்டு பயனர ்]சேலத்தில ் லினக்ஸ் விழிப் புணர்வு கருத்தர ங்கு

2009-10-11 திரி ramadasan
On Thu, 2009-10-08 at 09:34 +0530, ramadasan wrote: > சேலத்தில் அக்.11 ல் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு > > சேலத்தில் வரும் அக்.11 ல் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு > நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கினை இணையம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் > விசுவல் மீடியா நிறுவனம், சென்னைய

[உபுண்டு பயனர்] சேலத்தில் அக் டோபர் 11 - உபுண்டு அறிமுக நிகழ்ச்ச ி..

2009-10-02 திரி ramadasan
வணக்கம், வரும் பதினோறாம் தேதி சேலத்தில் உபுண்டு அறிமுக நிகழச்சி நடைபெற உள்ளது. விரிவான விவரங்கள் விரைவில். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

[உபுண்டு பயனர்] நாளை மென்விடு தலை நாள்..

2009-09-18 திரி ramadasan
வணக்கம், வருடா வருடம் செப்டம்பர் திங்கள் மூன்றாவது சனிக்கிழமை மென்விடுதலை நாளாக கட்டற்ற மென்பொருள்[1] ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது சமயம் உலகம் நெடுகிலும் உள்ள குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் தத்தமது இடங்களில் மென்விடுதலைக் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிக