---------- Forwarded message ----------
From: பொன்னுசாமி (goldgod) <[EMAIL PROTECTED]>
Date: Sep 1, 2007 1:26 PM
Subject: [Ilugc] [தமிழ்] செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - இரண்டு நாள்
கலந்தாய்வு
To: [EMAIL PROTECTED]

வணக்கம்,

சென்னை  என்.ஆர்.சி.பாஃஸ் (NRCFOSS) சார்பில்  செயின்ட் ஜோசப் பொறியியல்
கல்லூரியில், கடந்த இரண்டு நாட்களாக (ஆகஸ்ட் 30, 31) குனு/ லினக்ஸ்  குறித்த
கலந்தாய்வு வகுப்புகள் நடைபெற்றன.

ஏறத்தாழ 30 எம்.சி.ஏ  மாணவர்கள்  இதில்  கலந்து கொண்டனர்.  சஞ்சீவ், விக்ரம்,
ஆமாச்சு ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து  நடத்த உதவி புரிந்தனர்.

டெபியன் குனு/ லினக்ஸினைக் கொண்டு  பயிற்சி  வகுப்புகள்  நடத்தப் பட்டன.
இதற்காக  தனியொரு ஆய்வகத்தை  அக்கல்லூரியின்  விரிவுரையாளர்  ராஜெஷ் கண்ணா
ஏற்பாடு  செய்திருந்தார்.  மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ச்சியாக  இத்தகைய நிகழ்வுகளை நடத்திச் செல்ல அனைவரது ஒத்துழைப்பையும்
நாடுகின்றோம்.

goldgod பொன்னுசாமி

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க