Re: [உபுண்டு தமிழ கம்]லெக்ஸ் மார்க் பிரின்டர ்..

2007-08-09 திரி ஆமாச்சு
வணக்கம், பலரும் பதிலெழுதுவது மகிழ்ச்சியும் ஊக்கமுமளிப்பதாக உள்ளது.. துவக்கத்தில் சிரமம் தான் ஆயினும் நம்மொழியில் தட்டெழுதி அனுப்ப முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கி றோம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்... நன்றி. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்!

Re: [உபுண்டு தமிழ கம்]லெக்ஸ் மார்க் பிரின்டர ்..

2007-08-08 திரி ஆமாச்சு
On Wednesday 08 August 2007 15:23:11 you wrote: when somebody posts a question like this i get irritated. where are the details? பயனர்கள் அப்படித் தான்.. என்ன செய்ய.. பழக்கத்தில் சரியாகிடும்... ;-) -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத