Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி Tirumurti Vasudevan
ஐயா, ஒவ்வொரு பதிப்பிலும் சிலது இப்படி காணாமல் போகும். சிலது சேரும். வடிவமைப்பில் செய்யும் மாறுதல்களை ப்பொறுத்தது அது. 2010/3/17 கா. சேது | කා. සේතු | K. Sethu > அடுத்து நணபர் தி.வா அவர்களுக்கு ஒரு வினா: > > மேற்குறிப்பிட்ட 2.22 வெளியீட்டின் பின்னர் வந்த 2.24 > [ > http://svn.gnome.org/svn/gnome-

Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
மேலும் கண்டறிந்தது. http://svn.gnome.org/svn/gnome-control-center/branches/gnome-2-22/po/ta.po 2007 இல் பூர்த்தி செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட gnome-control-cntre தமிழாக்கக் கோப்பில் பின்வரும் எழுத்துப்பெயர்ப்புகள் + தமிழாக்கங்கள் காணலாம் : msgid "Lynx Text Browser" msgstr "லின்க்சு உரை உலாவிோடி"

Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2010/3/16 Sri Ramadoss M : > வணக்கம் > >  லூசிட் லைன்க்ஸ் வெளியீடு ஏப்ரல் 29 நிகழ இருக்கிறது. மே முதல் நாள் Lynx என்பதை கிட்டத்தட்ட "லிங்ஸ்" என பலுக்குவது எல்லா ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் தமிழில் Linux க்கும் "லைனக்ஸ்" என எழுத்தப்பெயர்ப்பு செய்வோரும் உண்டு (நமது குழுமங்களில்

Re: [உபுண்டு பயனர ்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ ிவரம்

2010-03-16 திரி ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
2010/3/16 Sri Ramadoss M : > > [1] - > http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-0-2010 > http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/20-03-2010 -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe a