On Tue, 2009-12-01 at 22:01 +0530, Arulalan T wrote:
> காஞ்சி பயனர் குழுமம் , உபுண்டு வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தினோம் .
> இணைப்பை வாசிக்கவும் .
வாழ்த்துக்களை அருளாளன். சிறப்பாக காரியம் செஞ்சிருக்கீங்க.. தொடர்வோம்
நமது பணியை!
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.
மிக்க சந்தோஷம். இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்திட குழுமத்தின் சார்பாக
வாழ்த்துகிறேன்
1 டிசம்பர், 2009 10:01 pm அன்று, Arulalan T எழுதியது:
>
>
> -
> வணக்கம் ,
>
> காஞ்சி பயனர் குழுமம் , உபுண்டு வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தினோம் .
> இணைப்பை வாசிக்கவும் .
> --
> நன்றி ,
>
> அருளாளன் .