தொழர்களே,

கடந்தவாரக் கூட்டத்தில் மொகன், சிவாஜி, இரவி மற்றும் பத்து ஆகியோர்
கலந்துகொண்டனர். 'உபுண்டு துவக்க கையேடு' மற்றும் 'பயனர்க்கு ஏதுவான உபுண்டு
குறுவட்டு' என்ற தலைப்புகளில் கலந்தாலோசனை துவங்கியது. இதில் உபுண்டு துவக்க
கையேட்டின் பொருளடக்கத்தை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் கையேட்டில்
இடம்பெறவேண்டிய தலைப்புகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் கையேட்டை 15.07.2009
தேதிக்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தின் முழு உரையாடலையும் கீழே
உள்ள இணைப்பை சொடுக்கி அறியலாம்.


 http://logs.ubuntu-eu.org/free/2009/04/12/%23ubuntu-tam.html


 மேலும் இதன் தொடர்ச்சியாக வரும் வாரம் freenode.net எனும் கூடத்தில் #ubuntu-tam
எனும் அறையில் 'உபுண்டு துவக்க கையேட்டின் பொருளடக்கத்தை முடிவு செய்தல்,
கையேட்டின்
துவக்கம், மற்றும் பயனர்க்கு ஏதுவான உபுண்டு குறுவட்டு' ஆகிய தலைப்புகளில்
கலந்தாலோசனை நடைபெறும். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.


 ந. பத்மநாதன்.


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க