On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote > அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான > வழி எதுவும் தெளிவாக இல்லை.
உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312 பயர்பாக்ஸில் சாட்ஜில்லா - https://addons.mozilla.org/en-US/firefox/addon/16 நிறுவி முகவரிப் பெட்டியில் irc://freenode/ubuntu-tam என உள்ளிட்டால் சாட்ஜில்லா பர்த்துக் கொள்ளும். குபுண்டு நிறுவியிருந்தால் கான்வர்சேஷன் மூலம் இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=410094 http://ubuntuforums.org/showthread.php?s=22828a145fd90588d679e82eea699baf&t=301972 -- ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam