ilangovan makkal vidutalai wrote: தடையின்றி தமிழில் ( தமிழ்99 முறையில்) தட்டச்ச அலுவலகப்பணிகளாற்ற உபுண்டுவில் வழியறிய விரும்புகிறேன். > இணைய இணைப்பு(மெதுவானது) உண்டு > குனோம் சூழலில் மற்றும் கேடிஈ சூழலில் ஓபன் ஆபீஸ் முதற்கொண்டு அனைத்திலும் > தமிழில் தட்டச்ச (தமிழ்99 முறையில்) > என்ன செய்ய வேண்டும்? > அருள்கூர்ந்து உதவவும். > குறிப்பு- > படிப்படியான வழிகாட்டி நூல் ஏதேனும் இருப்பின் பரிந்துரைக்கவும்.
இவ்விணைப்பு இட்டுச் செல்லும் பக்கம் தங்களுக்கு உதவுகிறதா என்று பார்க்கவும்: http://kanimozhi.org.in/kanimozhi/?p=170 -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam