Re: [உபுண்டு பயனர ்]முனையத்த ின் தமிழ் எழுத்த ுக் கோளாறு

2009-12-22 திரி ஆமாச்ச ு|amachu
On Tue, 2009-12-15 at 20:23 +0530, Yogesh wrote: > முனையத்தில் தமிழ் கொண்டு எதை எதை செய்யலாம் ?? முனையத்தில் தமிழை > பயன்படுத்துவதன் காரணம் யாது? வரைகலை முகப்பில் தான் தற்கோது தமிழைப் பயன்படுத்த முடிகிறது. நாம் நமது அடைவுகளை தமிழில் பெயரிட்டு வழங்கிகளில் இடுகிற போது, வேறு இடங்களில் இருந்து ssh

Re: [உபுண்டு பயனர ்]முனையத்த ின் தமிழ் எழுத்த ுக் கோளாறு

2009-12-19 திரி ஆமாச்ச ு|amachu
On Tue, 2009-12-15 at 20:03 +0530, Alagunambi Welkin wrote: > நான் virtual-முனையத்தினை(ctrl+alt+f1) குறிப்பிடுகின்றேன். எனக்குத் தெரிந்தவரை அப்பணி நிலைக்கு ஏற்ற மின்னெழுத்து இல்லாமையே பிரதானக் காரணம். நாம் பார்த்து பயன்படுத்தும் வரைகலை இடைமுகப்புக்கான மின்னெழுத்தில் இருந்து அவை மாறுபட்டவை. தற்போத

Re: [உபுண்டு பயனர ்]முனையத்த ின் தமிழ் எழுத்த ுக் கோளாறு

2009-12-15 திரி ஆமாச்ச ு|amachu
On Wed, 2009-12-16 at 07:44 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > எனவே ஆமாச்சு தங்களது கணினியில் அவ் அணுகல்கல் தடைப்பட்டிருக்குமின் > காரணி வழு நிலை பற்றி அலச வேண்டியிருக்கும். Ctrl-Alt-Backspace முடக்கப்பட்டுள்ளதை இதனோடு குழப்பிக் கொண்டேன். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubu

Re: [உபுண்டு பயனர ்]முனையத்த ின் தமிழ் எழுத்த ுக் கோளாறு

2009-12-13 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-12-13 at 21:54 +0530, Alagunambi Welkin wrote: > மக்கலே, //மக்களே// > > முனையத்தில் தமிழ் எலுத்துக்கல் சீராக பதியாமையின் காரனம் என்ன? > //எழுத்துக்கள் சீராக பதியாமையின் காரணம்// தாங்கள் gnome-terminal தனைக் குறிக்கறீங்களா? வெறும் Terminal Ctrl-Alt-F1 அதைக் குறிக்கறீங்களா? இப்போ