உன் விழியை பார்த்தேன் உறவு வந்தது
உன்னுடன் சாப்பிட்ட பிறகு Bill பார்த்தேன் மயக்கம் வந்தது

nee en idayam endru solamaten ,
enendral nee thudithu nan vazha virumbavilai

தொடாமலே சுடும் கனல்

இடுகாட்டுப் பயணம் தான் இறுதியாய் இருப்பினும்
இடைப்பட்ட காலத்தில் சிற்றிடை வசப்பட்டு
காதல் பயணித்தேன், காலம் இரைத்திட்டேன்.
பெண் என்றேன் பேய் கூட என்னிடம் இரங்கவில்லை
பல இரவுகள் நானும் உறங்கவில்லை
கண்ட கனவுகள் கூட பகற்கனவுகள்தான்
காதலில் நான் உலையாய் கொதித்திருக்க
நீ கனலாய் சுட்டதென்ன?
கனவிலும் தொடவில்லையே!

-- 




-- 
I like you because of
who you are to me....
A true friend.


And if I don't get this
back I'll take the hint.
janu

--~--~---------~--~----~------------~-------~--~----~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
OWNER              : [EMAIL PROTECTED]; [!! Sriram Savarkar ¡¡]   
MODERATOR      : [EMAIL PROTECTED]                { !! Âjay Nayak !! }
MODERATOR      : [EMAIL PROTECTED]>,    "•–([NiCkkkDoN])–•" 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
You received this message because you are subscribed to the Google Groups 
"Sriram Savarkar" group.

To modify your list subscription, please send a blank email to:
For posting Messages: [email protected]
Subscribe               : [EMAIL PROTECTED]
Unsubscribe     : [EMAIL PROTECTED]
Visit Group     : http://groups.google.com/group/sriram-savarkar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

Reply via email to