*ஓநாயும் கொக்கும் * ** <http://www.tamilonline.com/thendral/feedback.aspx?aid=1618>* ***<http://www.tamilonline.com/thendral/CatContent.aspx?id=50&cid=11&aid=1618#comments> * *** <http://www.tamilonline.com/thendral/EmailToFriend.aspx?aid=1618> *1. A wolf had a bone stuck in his throat. He hired a crane for a large sum to take out the bone. 1. ஒரு ஓநாயின் தொண்டையில் எலும்பு சிக்கிக் கொண்டது. அது நிறையச் சம்பளம் பேசி, எலும்பை எடுக்க ஒரு நாரையை வேலைக்கு எடுத்துக் கொண்டது.
2. For this the crane had to put her head into the mouth of the wolf and draw the bone out. 2. நாரை இந்த வேலையைச் செய்ய ஓநாயின் வாய்க்குள் தன் தலையை நுழைத்து எலும்பை இழுக்க வேண்டியிருந்தது. 3. The crane did her job well and then she demanded payment. 3. நாரை தன் வேலையை நன்கு செய்த பின் சம்பளத்தைக் கேட்டது. 4. The wolf laughed and said "Don't you think you have already been compensated for your job? Yes, how else were you permitted to safely draw your head from my mouth!" 4. அதற்கு ஓநாய் சிரித்துவிட்டு "உன் வேலைக்கு அப்போதே சம்பளம் கிடைத்துவிட்டதே கவனிக்கவில்லையா? ஆமாம், எதற்கு நீ உன் தலையைச் சேதமில்லாமல் என் வாயிலிருந்து வெளியே எடுக்க அனுமதித்தேன் என்று நினைக்கிறாய்" என்று சொன்னது.* ** *If you serve the wicked, expect no better reward than being allowed to withdraw unharmed. தீயவர்களுக்கு வேலை செய்தால், எந்தத் தீங்கும் இல்லாமல் தப்பித்து வருவதைவிடப் பெரிய ஊதியத்தை எதிர்பார்க்காதே.* * cnu.pne * --~--~---------~--~----~------------~-------~--~----~ You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To post to this group, send email to [email protected] To unsubscribe from this group, send email to [EMAIL PROTECTED] For more options, visit this group at http://groups.google.com/group/thatha_patty?hl=en -~----------~----~----~----~------~----~------~--~---
