நகைச் சுவை


@gmail.Subject: Fwd: Fw: நகைச் சுவை



- 


>
>--- 
>
>>
>>
>>
>>
>>
>>>
>>>மின்னஞ்சலில் வந்த சில நகைச் சுவை துணுக்குகளை பகிர்ந்து கொள்கிறேன்.  
>>>
>>>
>>>கண்ணா நீ
>>>கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
>>>கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
>>>பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
>>>நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
>>>
>>>
>>>ஒரு பொண்ணு போட்டோவுல 
>>>தேவதைமாதிரி இருந்தாலும் 
>>>நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
>>>
>>>
>>>அப்பா அடிச்சா வலிக்கும் 
>>>அம்மா அடிச்சா வலிக்கும் 
>>>ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
>>>
>>>
>>>உன்னை யாரவது 
>>>லூசுன்னு சொன்னா 
>>>கவலை படாதே!
>>>வருத்த படாதே! 
>>>ஃபீல் பண்ணாதே! 
>>>உங்களுக்கு எப்படி 
>>>தெரியும்ன்னு கேள்! 
>>>
>>>காதல் ஒரு மழை மாதிரி,
>>>நனையும் போது சந்தோஷம். 
>>>நனைந்த பின்பு ஜலதோஷம்.
>>>
>>>மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
>>>
>>>ஐந்து கேள்விப்பா
>>>
>>>நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
>>>
>>>முதல் மூணும் கடைசி இரண்டும்
>>>
>>>வெரிகுட் கீபிடப்
>>>
>>>
>>>டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
>>>இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
>>>
>>>என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
>>>டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
>>>
>>>நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். 
>>>அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
>>>
>>>டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் 
>>>கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
>>>
>>>வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
>>>சர்தார்: ஆகிவிட்டது.
>>>வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
>>>சர்தார்: ஒர் பெண்ணை.
>>>வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து 
>>>கொள்வார்கள்?
>>>சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
>>>
>>>சார், 
>>>டீ மாஸ்டர் டீ போடறாரு, 
>>>பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
>>>மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
>>>நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
>>>
>>>'நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
>>>''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
>>>
>>>ஒரு காப்பி எவ்வளவு சார் ?
>>>5 ரூபாய். 
>>>எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ? 
>>>டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
>>>
>>>
>>>உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
>>>நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
>>>
>>> 
>>  
>________________________________
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. 
 



-- 
Best Regards
B RAMESH BABU
HANDY .98433 99096


      Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW! 
http://downloads.yahoo.com/in/internetexplorer/

Reply via email to