ஓம்.

ஈஸ்வரச்சந்திர வித்தியாசாகரர் ஒரு அறிவு மேதை. சான்றொழுக்கங்களால்
மேம்பட்டவர்.ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமகாலத்தவர்.வித்யாசாகரரின்தன்னலமற்ற
போக்கும் கருணையும் பரமஹம்ஸரை அவர்பால் ஈர்த்தது. வங்கம் தந்த தங்கம் நிகர்
சிங்கங்களுள் அவரும் ஒருவர்.
ஒருநாள் ஒரு கவலைமிகுந்து நெருங்கிய சொந்தம் அகால மரணச் செய்தியால்
நொந்திருந்தபோது ஒரு கிராமத்து இளைஞன் வித்தியாசாகரைப் பார்த்து வாழ்வில்
உயர்வுக்கென உதவி கோரி வந்தான். இரவு முழுவதும் கண் விழித்து பயணம் செய்து
திரும்பியிருந்ததால் அவர் சோர்ந்திருந்த வேளையில் வந்த துயரச் செய்தி அவருடைய
யதார்த்தநிலையினை மீறி சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அவன் கடந்த ஒருவாரகாலமாக
தினமும் அவரை நேரில் காணவிரும்பி வந்ததாக பணியாள் சொன்னான். எதிலும்
சுரத்தின்றி இருந்த வித்தியாசாகரரின் காதுகளில் அரைகுறையாக பணியாள் சொன்ன
செய்தி விழுந்தது.

காத்திருந்த இளைஞன் அன்றைய தினம் அவரை சந்தித்தது பெரிய வரப்பிரசாதம் என்று
எண்ணி தன்னுடைய வறுமை நிலையினையும் தன்னைச் சார்ந்திருக்கும் பெருங்
குடும்பத்தினையும் அவருடைய நிதியத்தினை முன்வைத்து உழைத்து உயரவிரும்பி
வந்திருப்பதாகக் கூறினான்.

பேச்சின்றி இருந்தார் வித்யாசாகரர். அப்போது ஒரு பணியாள் வீட்டினுள் இருந்து
ஒரு கொழுத்த எலியினை எலிப் பொறியிலின்றும் அகற்றி வெளியே வீசுவதற்கெனக்
கொண்டுவந்துகொண்டிருந்தான். அதைக் கண்ணுற்ற வித்தியாசாகரர் அந்த எலியினை வந்த
இளைஞனின் கையில் கொடுக்கச் சொன்னார். சென்றுவா என்று கூறி விடையும்
கொடுத்துவிட்டார். பெரிதும் மதித்து இளைஞர்களின் வாழ்வுக்கு ஒரு ஒளிவிளக்கு என
மதிக்கப்பட்டவரும் வணக்கத்துக்குரிய ஒரு பெரியவரும் தன்னைப் பரிகசித்து இதைச்
செய்கின்றாரா? நிதியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமா?
இறக்கும் தருவாயில் குற்றுயிராக இருக்கும் எளிய உயிர் எலியினைத் தந்தவரிடம்
இருகரம் நீட்டி வாங்கிக் கொண்டான் இளைஞன்.
வணங்கி வெளியில் புறப்பட்டான். அடுத்துச் செய்யவேண்டியதென்ன? என்ன நடக்கும்.
எதிர்காலம் என்ன? அடுத்தவேளை புசிக்க என்னசெய்தால் கிடைக்கும்? மலையென
நம்பியவர் எலியைத் தந்து வழியனுப்பிவிட்டார்.  விதியா? விளைவுக்கு என்ன பதில்?
மன விகாரமா?
தம்பி! இங்கேவா? ஒரு குரல் கேட்டது.
யாரோ ! என்று நினைத்து திரும்பிப் பார்த்தான். கையசைத்து ஒரு கடையினில்
அமர்ந்து கொண்டிருந்த ஒருவன் அழைத்தான்.
கையில் தூக்கி வாலைப்பிடித்துக்கொண்டிருந்தவனிடம் ,’அந்த எலியைக் கொடு; பணம்
தருகிறேன். ‘ என்றான் புனுகுப் பூனை வளர்க்கும் கடைக்காரன்.
”பெரியவர் தந்த வெகுமதிப் பொருள் இதனை தரமுடியாது ” என்றான்.
கடைக்காரன்விடவில்லை, மேலும் அதிகப் பணம் தருவதாகச் சொல்லி இரண்டு ரூபாய் தந்து
எலியைப் பெற்றுக் கொண்டான்.
உண்மையிலேயே ஏதோ ஒரு அதிசய நிகழ்வாக அவன் உணர்ந்தான்.
  சிறிய தெம்பு வந்தது. நின்றுபோயிருந்த உணர்வுகள் மீளவும் வெளியில் சஞ்சரிக்க
ஆரம்பித்தன. பலநாட்கள் பசியாய் இருந்தவனுக்கு ருசியாக உணவு கிடைத்தது.
மீந்த பெரும் பகுதிப் பணத்திற்கு பசுமையான காய்கறிகள் வாங்கித்தலைச் சுமையாக
விற்று லாபம் ஈட்டினான். மீண்டும் வாங்கினான்; விற்றான். தொடர்ந்து அயராமல்
உழைத்தான். பெருந்தனம் படைத்தான். வியாபாரத்தின் சுளிவுநெளிவுகள் அத்துப்
படியாகியது. ஊரில் ஒரு கண்ணியமிக்க வணிகன் என்று பெயர்பெற்றான். தரம்,
குணம்,இனிமைச் சொல், பணிவு இவைகளால் சுற்றம் காத்து புகழ்பட வாழ்ந்தான்.
ஒருமுறை வாழ்த்தி வாழ்வை விளங்கவைத்த பெரியவரை சந்தித்து வணங்கி தங்கத்தால்
செய்த எலி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டுபோய் அவருக்குத் தன்னை  நினைவு
படுத்திக் கொடுத்தான். அவர் அவனுக்கு ஆசிகள் கூறி ஏழைகள் பலருக்கு  உதவுமாறு
கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார்.
No E-Mail Address | Mail Forwards
An unemployed man is desperate to support his family of a wife and three
kids. He applies for a janitor's job at a large firm and easily passes an
aptitude test.
The human resources manager tells him, "You will be hired at the minimum
wage of $5.15 an hour. Let me have your e-mail address so that we can get
you in the loop. Our system will automatically e-mail you all the forms and
advise you when to start and where to report on your first day."
Taken aback, the man protests that he is poor and has neither a computer nor
an e-mail address.
To this the manager replies, "You must understand that to a company like
ours, that means that you virtually do not exist. Without an e-mail address,
you can hardly expect to be employed by a high-tech firm. Good day."
Stunned, the man leaves. !!!
Not knowing where to turn and having $10 in his wallet, he walks past a
farmer's market and sees a stand selling 25lb. crates of beautiful red
tomatoes. He buys a crate, carries it to a busy corner and displays the
tomatoes.

In less than 2 hours, he sells all the tomatoes and makes a 100% profit.
Repeating the process several times more that day, he ends up with almost
$100 and arrives home that night with several bags of groceries for his
family.
During the night he decides to repeat the tomato business the next day.
By the end of the week he is getting up early every day and working into the
night. He multiplies his profits quickly. Early in the second week he
acquires a cart to transport several boxes of tomatoes at a time, but before
a month is up, he sells the cart to buy a broken down pickup truck.
At the end of a year, he owns three old trucks. His two sons have left their
neighborhood gangs to help him with the tomato business, his wife is buying
the tomatoes and his daughter is taking night courses at the community
college so she can keep the books for him.
By the end of the second year, he has a dozen very nice used trucks and
employs fifteen previously unemployed people, all selling tomatoes.
He continues to work hard.
Time passes and at the end of the fifth he owns a fleet of nice trucks and a
warehouse which his wife supervises, plus two tomato farms that the boys
manage. The tomato company's payroll has put hundreds of homeless and
jobless people to work. His daughter reports that the business grossed a
million dollars.
Planning for the future, he decides to buy some life insurance.
Consulting with an insurance adviser, he picks an insurance plan to fit his
new circumstances.
Then the adviser asks him for his e-mail address in order to send the final
documents electronically.
When the man replies that he doesn't have the time to mess with a computer
and has no e-mail address, the insurance man is stunned.
"What, you don't have e-mail? No computer? No internet? Just think where you
would be today if you'd had all of that five years ago!"
"Ha!" snorts the man. "If I'd had e-mail five years ago, I would be sweeping
floors at Microsoft and making $5.15 an hour."
Which brings us to the moral: Since you got this story by e-mail, you're
probably closer to being a janitor than a millionaire.

Sadly, I received it also.
 Readability — <http://lab.arc90.com/experiments/readability>An Arc90
Laboratory Experiment <http://www.arc90.com/> —
http://lab.arc90.com/experiments/readabilityFollow us on Twitter
»<http://www.twitter.com/arc90>
Follow us on Twitter » <http://www.twitter.com/arc90>Readability version
1.5.0

Read more:
http://funlok.com/index.php/mail-forwards/no-e-mail-address-05062009.html#ixzz0nYHtjEmz

Reply via email to