Reload Original Page<http://www.tamilkurinji.com/TN_news_detail.php?id=10482#>Print Page <http://www.tamilkurinji.com/TN_news_detail.php?id=10482#>Email Page <http://www.tamilkurinji.com/TN_news_detail.php?id=10482#> தமிழ்குறிஞ்சி
*சென்னை எழும்பூர்,சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பேட்டரி கார் பயன்படுத்த போன் எண்கள் அறிவிப்பு Tuesday , 11th May 2010 09:13:36 AM* தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில், மாற்று திறனாளிகள், உடல்நிலை பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் பயனடையும் வகையில் பேட்டரி கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கார், வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து ரயில்வே நடைமேடை வரையும், நடைமேடை முதல் வாகனம் நிறுத்தும் இடம் வரையும் இயக்கப்படுகிறது. இந்த வாகன உதவி தேவைப்படுவோர் 99403 56789, 99520 56789 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். Readability — <http://lab.arc90.com/experiments/readability>An Arc90 Laboratory Experiment <http://www.arc90.com/> — http://lab.arc90.com/experiments/readabilityFollow us on Twitter »<http://www.twitter.com/arc90> Follow us on Twitter » <http://www.twitter.com/arc90>Readability version 1.5.0
