[image: Iruvar Ullam] <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/> <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam>
வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !' 'இது பரவாயில்லையே ! என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !' ------------------------------------------------------------------------------------------------------------------------ இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !' 'ஏன்... கட்டின புடவையோட வந்தா போதும்னு சொல்லிட்டானா ?' 'அட, கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !' ------------------------------------------------------------------------------------------------------------------------ நம்ம காதல் புனிதமானது சிவா !' 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப் புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா ! ------------------------------------------------------------------------------------------------------------------------ நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல யாருக்குமே விருப்பமில்லை !' 'உனக்கு ?' 'இதென்ன கேள்வி.. நானும் எங்க வீட்லதானே இருக்கேன் -- அன்புடன், <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam> __,_._,___
