** ** *இரு நண்பர்கள் பேசிக்கொண்டது; [image: biggrin.gif] [image: laugh.gif]
**உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்குதே.... [image: 72_72.gif] அது வேற ஒண்ணும் இல்லீங்க........... என் ஒய்ஃப் பாத்திரத்தைத் தூக்கிப் போடுவா. என் மேல பட்ட அவ சிரிப்பா. [image: laugh.gif] படலைனா நான் சிரிப்பேன் [image: emot-dance.gif] . ஹி........ஹி........... [image: laugh.gif] [image: laugh.gif] [image: laugh.gif] * *இரு நண்பர்கள் பேசிக்கொண்டது; [image: wacko.gif] [image: blush.gif] **ஏன்ட்டா நேத்து உங்க வூட்டுக்கு வந்தப்ப டிவியில சீரியல் பார்த்துட்டு தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த? [image: wink.gif] சீரியல் பார்த்துட்டு அழுகுற முத்ல் ஆம்பளை நீதான்டா! [image: blink.gif] அது சீரியல் இல்லடா! [image: happy.gif] அப்புறம்? [image: excl.gif] என் கல்யாண கேசட்! [image: rolleyes.gif] [image: tongue.gif] [image: huh.gif] * *இரண்டு சிறு வயது நண்பர்கள் பேசிக்கொண்டது; **[image: cool.gif] [image: 21.gif] **" என் தம்பி ரொம்பவும் பயந்த சுபாவம். சூடா இட்லி கூட சாப்பிட மாட்டான்." [image: emot-bounce.gif] "ஏன்?" [image: wacko.gif] " அதுல ஆவி இருக்குமே! " [image: cool.gif] டீக்கடையில் இருவர் பேசிக் கொண்டது: [image: cool.gif] [image: rolleyes.gif] " கறுப்புப் பூனை குறுக்கே போனால் நல்லதா, கெட்டதா? " [image: cool.gif] " அது நீ மனுஷனா, இல்லை எலியாங்கிறதைப் பொறுத்தது! " [image: rolleyes.gif] [image: wacko.gif] [image: wacko.gif] [image: wacko.gif] [image: wacko.gif] [image: wacko.gif] * *மன்னரும் சேகவனும் பேசிக்கொண்டது; **[image: ohmy.gif] [image: emot-dance.gif] **" மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்." [image: ohmy.gif] " அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு. ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!" [image: emot-dance.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] ஒரு மனிதன் அவன் மனச்சாட்சியிடம் பேசிக்கொண்டது: [image: rolleyes.gif] [image: emot-dance.gif] **அன்றோரு நாள்..... ஒரு மாலை வேளை........ ரயில்வே ஸ்டேஷன் அது! நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே. நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது [image: wub.gif] உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்? [image: emot-dance.gif] அப்போது தான் அப்போது தான் அந்த வார்த்தையை நீ சொன்னாய் "அய்யா...... தர்மம் போடுங்க சாமி! " [image: 42.gif] கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது; [image: laugh.gif] [image: biggrin.gif] இன்னிக்கு என்ன விசேஷம்? வடை பாயசம்னு தூள் கிளப்புற! [image: emot-dance.gif] அது ஒண்ணும் இல்லீங்க...... உங்க சொந்தக்காரங்க எல்லாம் வர்றாங்க. [image: tongue.gif] அப்படியா? யாருடீ செல்லம் அது? [image: emot-dance.gif] உங்க மாமனார், உங்க மாமியா, உங்க மச்சினி, உங்க மச்சினர் தாங்க. [image: tongue_smile.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] ஆபிஸ் ஒன்றில் இருவர் பேசிக் கொண்டது ; [image: disguise2.gif] [image: laugh.gif] **" உங்க ஆபீஸ் கிளார்க்கோட தாத்தா நான். அவர் கிட்ட கொஞ்சம் பேசனும். செத்த கூப்பிடறீங்களா? " [image: disguise2.gif] " சாரி சார். நீங்க செத்துப் போய்ட்டதா சொல்லித் தான் இன்னைக்கு உங்க பேரன் ஆபீசுக்கு லீவு போட்டுருக்கார்...........! " [image: laugh.gif] [image: disguise2.gif] - [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] கல்லூரி மாணவிகள் பேசிக் கொண்டது; [image: emot-bounce.gif] [image: cool.gif] **நம்ம சுதா போன அமாவாசை அன்னிக்கு கிரிவலம் போய்க்கிட்டிருந்தாப்பா. [image: cool.gif] என்னது கிரிவலமா....அமாவாசை அன்னிக்கா? பெளர்ணமிக்குத்தானே கிரிவலம் போவாங்க? [image: emot-rolleyes.gif] ஏய்.......... சுத்த மக்குப்பா நீ! அவ தன்னோட பாய் ஃபிரண்ட் கிரியோட ஊர் சுத்திக்கிட்டிருந்ததைத் தான் அப்பிடிச் சொன்னேன்! [image: laugh.gif] [image: laugh.gif] [image: laugh.gif] [image: biggrin.gif] [image: biggrin.gif] [image: biggrin.gif] [image: biggrin.gif] [image: biggrin.gif] இருபெண்கள் பேசிக்கொண்டது; [image: biggrin.gif] [image: laugh.gif] **என்னோட கணவர் கல்யாணமான புதிசிலே என்னை தேவயானி, தேவயானின்னு பிரியமா கொஞ்சுவாரு............. [image: rolleyes.gif] இப்ப என்ன ஆச்சு? [image: emot-rolleyes.gif] தேவையா நீ. தேவையா நீ ன்னு எரிஞ்சி விழுறாரு [image: cry_smile.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: laugh.gif] [image: laugh.gif] [image: laugh.gif] அம்மாவும் குழந்தையும் பேசிக் கொண்டது; [image: wub.gif] [image: cool.gif] **பிஸ்கட் கேட்பியா? கேட்க மாட்டேன்மா. [image: emot-fail.gif] சாக்லேட் கேப்பியா? [image: disguise2.gif] கேட்க மாட்டேன்மா. [image: emot-fail.gif] அப்ப சரி!!! சொன்ன பேச்சை கேட்பியா? [image: disguise2.gif] கேட்க மாட்டேன்மா. [image: tongue_smile.gif] ????????????? [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] ஹோட்டலில் சர்வரும் ஒருவரும் பேசிக்கொண்டது; [image: rolleyes.gif] [image: biggrin.gif] **ஏம்ப்பா! இதென்ன தோசையில் ஒட்டாமல் வெங்காயத்தைத் தனியா நறுக்கி வெச்சுக் கொண்டு வந்திருக்கிற? [image: 48_48.gif] வெங்காய் தோசை அப்படித்தானே சார் இருக்கும்.! [image: laugh.gif] நல்ல வேளை ரவை தோசை சொல்லாமல் போனேன் [image: rolleyes.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: 13.gif] [image: laugh.gif] [image: laugh.gif] [image: laugh.gif] இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது: [image: laugh.gif] [image: biggrin.gif] **எல்லாரும் ஏன் கம்ப்யூட்டர் படிப்புப் படிக்க ஆசைப்படுறாங்க? [image: rolleyes.gif] அதுக்குத்தானே 'மவுசு' இருக்கு. [image: laugh.gif] [image: laugh.gif] [image: laugh.gif] [image: laugh.gif] பஸ் நிலையத்தில் கண்டக்டரும் பயணியும் பேசிக்கொண்டது; [image: emot-eek.gif] [image: emot-dance.gif] **மிஸ்டர். பார்த்தால் படிச்சவராட்டம் இருக்கீங்க.. பஸ்ல டிக்கெட் எடுக்காம உட்கார்ந்திருக்கீங்களே! [image: 48_48.gif] ஓஹோ. அப்படின்னா படிச்சவங்க மட்டும் டிக்கெட் எடுத்தால் போதுமா.. என் பொண்டாட்டி ஸ்கூல் பக்கமே போனதில்லை... அதனால எனக்கு மட்டும் ஒரு டிக்கெட் குடுங்க சார். [image: tongue_smile.gif] [image: 42.gif] [image: 42.gif] [image: 42.gif] [image: 42.gif] [image: 42.gif] தாத்தாவும் பேரனும் பேசிக்கொண்டது; [image: what_smile.gif] [image: wink_smile.gif] * *தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு. காதுல பஞ்சு வச்சுக்க.......... [image: wink_smile.gif] ஏண்டா வைக்கலேன்னா? [image: dry.gif] நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க வேண்டியது ஆகிடும்! [image: tongue_smile.gif] * <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam> ** ** * * *__,_._,___*
