* * ** ** * * *கேட்கக்கூடாத இடங்களில் கேட்கக்கூடாத 10 கேள்விகளும் நாம் சொல்ல நினைக்கும் ஏடாகூடமான பதில்களும், உங்களுக்காக... * *1. சினிமா தியேட்டரில் நண்பரையோ, உறவினரையோ பார்க்கும் போது....
கேள்வி: ஏய்! நீங்க இங்க என்ன பண்றீஙக? பதில்: அட உஙகளுக்கு தெரியாதா? நான் இந்த தியேட்டர்லதான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறேன்..?!? * *2. பஸ்ஸில் ஒருவர் உஙகள் காலை தன் செருப்பு காலால் மிதித்து விட்டு... கேள்வி: Sorry! வலிக்குதா? பதில்: இல்லவே இல்ல... இப்ப எனக்கு anesthesia கொடுத்திருக்காங்க... வேணுமின்னா இன்னொரு தடவை மிதிச்சு பருங்களேன்... * *3. ஓர் இறுதிச்சடங்கில்**... கேள்வி: ஏன், ஏன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு இவரப் போயி.. (பெருங்குரலெடுத்து அழுகிறார்) பதில்: ஏன் நான் உயிரோட இருக்குறது உனக்கு பிடிக்கலையா... ( டேய் ஏன்டா... ஏன்?) * *4. ஹோட்டலில் சர்வரிடம் நாம்..... கேள்வி: உஙக ஹோட்டலில் "மசாலா தோசை" (அல்லது உஙகளுக்கு பிடிச்ச வேற ஒரு Item) நல்லயிருக்குமா...? பதில்: இல்ல சார்.. நல்லாவே இருக்காது ஸார்.. நாங்க அதுல விஷம் கலப்போம்... (எப்படி வசதி) * *5. ரொம்ப நாள் கழித்து பார்க்கும் நண்பர் / உறவினர்... கேள்வி: அடேயப்பா! டக்ளசு எவ்ளோ பெரிசா வளந்துட்ட..? பதில்: இன்னொன்னும் வளந்து இருக்கு... (அட அறிவத்தாங்க சொன்னேன்..) * *6. உஙக நெருங்கிய நண்பர் தனக்கு கல்யாணம்னு உஙகக்கிட்ட சொல்லும் போது, நீங்க... கேள்வி: மச்சி, பொண்ணு எப்படி? பதில்: இல்ல மாப்ள... பொண்ணு நல்லாவே இல்லடா... சரியான கறுப்புடா... ஏதாவது தப்பு செஞசா நல்லா தூக்கிப்போட்டு மிதிக்குமாம்.... * *7. நள்ளிரவில் ஒரு போன் அழைப்பில் நீங்கள் விழித்துக்கொண்டபோது, எதிர்முனைக்காரர்... கேள்வி : Sorry தூங்கிட்டங்கிளா? பதில்: இல்ல... சும்மா இந்த கொசுவுக்கு எத்தனை பல்லுனு ஆரயாச்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்... * *8. உங்க நண்பரை வித்தியாசமான Hair Style-ல் பார்க்கும் போது நீங்க... கேள்வி: என்ன மச்சி, முடி வெட்டினியா? பதில்: இல்லடா... நேத்து வீட்ல தூங்கிட்டு இருக்கும் போது கரையான் கடிச்சுருச்சு... * *9. மருத்துவர் உஙகள் காயத்துக்கு மருந்து போடும் போது உங்களிடம்... கேள்வி: வலிச்சா எங்கிட்ட சொல்லுங்க..! பதில்: இல்ல டாக்டர் வலிக்கல... இரத்தம் மட்டும் தான் வருது... * *10. நீங்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஓர் அழகிய பெண்... கேள்வி : சே... நீங்க சிகரெட் பிடிப்பிங்களா? பதில்: அட... ஆச்சரியமா இருக்கே.. நான் ஒரு சாக்பீஸதனே கையில வச்சு இருந்தேன்... அது இப்போ திடீருனு எரிஞ்சுக்கிட்டு இருக்கு...* <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam>
