*TRANSLATION NOT GIVEN... FOR THOSE WHO CAN UNDERSTAND TAMIL.... THE JOKES
[KADI] ARE TYPED IN ENGLISH...*
=====================================================================================================
*சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் இன்று பல சங்கங்கள்.
SANGAM VAITHU TAMIZH VALARTHA NAATTIL INRU PALA SANGANGAL...
---------------------------------------------------------------------------------------------------------------------->>>>>


உன் பெயரை கூட நான் எழுதவில்லை, ஏன் தெரியுமா..
"பேனா முனை உன்னை குத்திவிடுமோ என்று"..

இப்படிக்கு SPELLING தெரியாமல் சமாளிப்போர் சங்கம்.

UN PEYARAI KOODA NAAN EZHUDHAVILLAI, YEN THERIYUMAA..
"PENA MUNAI UNNAI KUTHIVIDUMO ENRU"...

IPPADIKKU SPELLING THERIYAAMAL SAMAALIPPOR SANGAM.
============================================================
அவள் என்னை திரும்பி பார்த்தாள்...
நானும் அவளை பார்த்தேன்...
அவள் மறுபடியும் என்னை பார்த்தாள்...
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்...

இப்படிக்கு EXAM HALLல்  ஒண்ணுமே தெரியாமல் முழிப்போர் சங்கம்.

AVAL ENNAI THIRUMBI PAARTHAAL...
NAANUM AVALAI PAARTHEN...
AVAL MARUPADIYUM ENNAI PAARTHAAL...
NAANUM AVALAI MARUPADIYUM PAARTHEN...

IPPADIKKU EXAM HAALIL ONNUMEY THERIYAAMAL MUZHIPPOR SANGAM.
===============================================================
காதல் ONE SIDEஆ பண்ணினாலும்
காதல் TWO SIDE**ஆ பண்ணினாலும்
கடைசியில் SUICIDE மட்டும் பண்ணிக்கக்கூடாது...

இப்படிக்கு காதல் பத்தி  FOUR SIDEலேயும் யோசிப்போர் சங்கம்.

KAADAL ONE SIDEAA PANNINAALUM
KAADAL TWO SIDEAA PANNINAALUM
KADAISIL SUICIDE MATTUM PANNIKKAAKKOODADHU..

IPPADIKKU KAADAL PATHI FOUR SIDELEYUM YOSIPPOR SANGAM.
===============================================================
அனுமதி கேட்கவுமில்லை.
அனுமதி வழங்கவுமில்லை.
ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"...

இப்படிக்கு புரண்டு புரண்டு  படுத்து யோசிப்போர் சங்கம்.

ANUMADHI KETKAVUMILLAI.
ANUMADHI VAZYANGAVUMILLAI.
AANAAL PIDIVAADAMAAGA ORU MUTHTHAM..
"KANNTHIL KOSUKKADI"...

IPPADIKKU PURANDU PURANDU PADUTHU YOSIPPOR SANGAM..
==============================================================
புலிக்கு பின்னாடி போன மானும்
பொண்ணுக்கு பின்னாடி போன ஆணும்
பிழைத்ததாக சரித்திரமே இல்லை..

இப்படிக்கு சிங்கிளா வாழ்ந்தாலும் சிங்கம் போல வாழ்வோர் சங்கம்..

PULIKKU PINNADI PONA MAANUM
PONNUKKU PINNADI PONA AANUM
PIZHAITHADAAGA SARITHIRAMEY ILLAI..

IPPADIKKU SINGILAA VAAZHDHAALUM SINGAM POLA VAAZHVOR SANGAM..
==============================================================

கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் அவுட் ஆனால்.. DUCK OUT
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால்.. WITHOUT
வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு.. ALL OUT
இதை நீங்க படிக்கலேன்னா  நான்.. MOOD OUT

இப்படிக்கு பாசக்கார பசங்க சங்கம்..

CRICKEETIL RUN EDUKKAMAL OUT AANAL.. DUCK OUT
RAILIL TICKET EDUKKAMAL PONAL.. WITHOUT
VEETTIL KOSUVAI KOLLA.. ALL OUT
IDHAI NEENGA PADIKALENNAA, NAAN.. MOOD OUT

IPPADIKKU PAASAKKARA PASANGA SANGAM.....
=============================================================

**
*
-- 
*ever LAF
cheenu@hyderabad
07306069227

http://www.cheenu-goodmorning.blogspot.com/

http://www.youtube.com/user/gansripar#g/u
==========================
**SMILE, even through your tears!!!!! *[image: Smiley laughing and crying at
the same time]

Reply via email to