[image: ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக
அவரது உறவினர்கள் பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன்
ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில்
எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு
யாராவது பயணத்தை மேற்க்கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட ரயில்
புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ரயில் நிலைய மேலாளரிடம்
எழுத்துப்பூர்வமாக கோரிக்கை கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களது டிக்கெட்டுகளையும்
மாற்றிக் கொள்ள இற்த திட்டம் அனுமதிக்கின்றது. பணி நிமித்தமாக பயணம்
மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும் இந்த வசதியை பயன்படுத்த வழிவகை
செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர்
செல்ல முடியாத போது வேறொரு ஊழியரின் பெயரில் அவரது டிக்கெட்டை மாற்றிக்
கொள்ளலாம். பயணம் செய்ய உள்ள ஊழியரின் உயர் அதிகாரி மூலம் இதற்காக
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளி அல்லது கல்லூரி
மாணவர்களின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவனத்தின்
முதல்வரின் ஒப்புதலோடு வேறொரு மாணவருக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
மாணவர்களின் டிக்கெட்டுகளை மாற்ற ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு
முன்பாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினகரன் செய்தி
செல்வகுமார் லட்சுமணன் வழியாக ...]
*ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்குப் பதிலாக அவரது
உறவினர்கள் பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே
நடைமுறைப்படுத்தியுள்ள இந்த ப் புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில்
எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டைப் பயன்படுத்தி அவரது குடும்பத்தைச் சேர்ந்த
வேறு யாராவது பயணத்தை மேற்கொள்ள முடியும். *
*இதற்காகக் குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ரயில்
நிலைய மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை கொடுக்கப்பட வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. *
*திருமணம் போன்ற விழாக்களுக்குக் குழுவாக செல்பவர்களது டிக்கெட்டுகளையும்
மாற்றிக் கொள்ள இந்த திட்டம் அனுமதிக்கின்றது. பணி நிமித்தமாக பயணம்
மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும் இந்த வசதியைப் பயன்படுத்த வழிவகை
செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர்
செல்ல முடியாத போது வேறொரு ஊழியரின் பெயரில் அவரது டிக்கெட்டை மாற்றிக்
கொள்ளலாம். பயணம் செய்ய உள்ள ஊழியரின் உயர் அதிகாரி மூலம் இதற்காக
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. *
*இதே போல் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள
டிக்கெட்டை அந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வரின் ஒப்புதலோடு வேறொரு
மாணவருக்கு மாற்றிக் கொள்ள முடியும். மாணவர்களின் டிக்கெட்டுகளை மாற்ற ரயில்
புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.*
* நன்றி: தினகரன் செய்தி*
--
[image: Ali Gulam's photo.]
--
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
[image: :)] )) * V a n a k k a m S u b b u * [image: :)]
))
<https://www.facebook.com/photo.php?fbid=504008423030829&set=a.460816664016672.1073741828.460742874024051&type=1>
[image: Man with Amazing activities's photo.]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.