Pranam
   1 subramanya bharathi tamil and translation:
பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப்
பிடியில் உழல விட்டு,  கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி
வாழ்ந்திருந்த  சமூகம். குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின்
கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என
செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த
சமூகம். பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்! சாப்பிட
உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார். கட்டை
விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.  அவருக்குப்
பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து
நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.
பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக
இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது. அத்துயர நாளில்
பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து
எச்சரித்தார்கள். ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.
ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே
சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது.. கண்ணிமைக்கும் நேரத்தில்
குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும்
பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை  தன்
தோளில் போட்டுக் கொண்டார். யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே
இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும். ஆனால் தான்
பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த
சலனமும் இல்லை.கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை
தப்பியது.
ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும்
முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார். காயம்பட்ட கவிஞனை
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச்
சேர்த்தார். பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை
பழித்தாரா? இல்லவே இல்லை! கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்,'யானை முகவரி
தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம்
தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''அங்கங்களின் காயம் ஆறத்
தொடங்கியது.பாரதியும் சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு
சென்று வந்தார். காயம் ஆறியதே தவிர,  அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து
வந்தது.
சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது. மீண்டும் அதே ராயப்பேட்டை
ஆஸ்பத்திரி.செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.வெளியேறத் துடிக்கும் உயிரோ
பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.சில நிமிடங்களில் அந்த 39
வருஷக்கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?
ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ? குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர
சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின்
தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம்
நோக்கி நடந்தன.   இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று,
சுமந்தவர்களையும் சேர்த்து.மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?அவர் உடம்பில்
மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.இது புலிகளை மதிக்காத
புழுக்களின் தேசமன்றோ.தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள்.
ஆனால் துயரத்தின் சுமையை?எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...பாரதியின்
கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க,  ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ
மூட்டுகிறார்.
ஓராயிரம் கவிதைகளைஉச்சரித்த உதடுகளைஞான வெளிச்சம் வீசியஅந்த தீட்சண்ய
விழிகளைரத்தம் வற்றினாலும்
கற்பனை வற்றாதஅந்த இதயத்தை...தேடித்தேடித் தின்றனதீயின் நாவுகள்.மகா
கவிஞனே!எட்டையபுரத்து கொட்டு முரசே!
உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்துகொள்ளாத போது,இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?உன்
எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு
யோக்கியதை தான் ஏது?
2  When Bharati was alive, he and his family were left to languish in the
grip of poverty and the community around him seemed to be missing.The
community mocked Bharathi, who was holding the hand of his wife Sellammal,
who was bowing his head, as if he was a madman.The manner in which Bharati
rice is eaten is strange!He would sit on the floor like a Maharaja sitting
down to eat.
Use only the thumb, middle finger and ring finger.His favorite food is
baked waffles. There will be only one vegetable ten days a month due to the
grip of poverty. Other days it’s just baked waffles.
Bharathi Parthasarathy temple has been hit by an elephant and is still said
to be in a critical condition in schools.On that day, when Bharti went to
give coconut fruit to the elephant, many people stopped and warned him.But
the elephant was silent when Bharati approached.But the hymn did not grab
the coconut and threw it around Bharati's waist between his four legs.In
the blink of an eye, the pious soul, who was Bharathi's friend,
Kuvalaikkannan, entered between the elephant's legs, regardless of his
life, and bent down and put Bharathi on his shoulder.If the elephant had
thought he could have made chutney by crushing both of them between his
legs.But the biggest mistake he made was that there was no movement after
what he had just said.The rear skull escaped as Mundasu was there when
Bharati fell down.But Bharati was stunned with severe bruises on his face,
nose, shoulders, elbows and knees when he fell on the ground.The injured
poet Rayapettai was taken to the hospital by his friend Chinuvasacharya.Did
Bharati, who had shown mercy to the enemy, rebuke the elephant who had
ruined himself? not at all!When he remembered a little, he said,'' The
elephant crashed into me without knowing the address. Whatever it is I have
a lot of compassion. If not, would you have left me alive? ”The injury to
the limbs began to heal.Bharati tooSwadesamithiran went to Abyss for five
or six months with difficulty.Aside from the injury, the shock also brought
on emergency illness.Sitapeti began to dismember Bharati's body.Back to the
same Rayapettai Hospital.
September 11, two o'clock in the morning.The rushing creature is kicking
Bharati's body.In just a few minutes that 39 year oldDeath put an end to
poetry.How did an epoch erupt?How did an ocean of wisdom dry
up?Kuvalaikannan, Lakshmana Iyer, Harihara Sharma, Surendranath Arya and
Nellaiyappar Ivar, who had a heavy chest, carried the body of the
enlightened sun towards Krishnampet cemetery.The number of funerals was
just eleven, including the mourners.Did you see the respect for the great
poet?People did not even come to the number of flies that swarmed on his
body.
This is the land of worms that do not respect the tiger.The lifters lowered
the load on their shoulders. But the burden of grief?A mourning meeting
before the cremation ...Surendranath Arya ends up chanting Bharati’s
Keerthi and Harihara Sharma sets fire to the wreckage.A thousand
poemsPronounced lipsThrew the light of wisdomThose keen eyesEven if the
blood is dryImaginary perennial That heart ...Search and eatTongues of
fire.Great poet!எட்டையபுரத்து கொட்டு முரசே!Understand yourself locallyWhen
not,What is the meaning of this world? What makes us even more likely to
pronounce your name than to bring your writing to life?
3   Poor Hajja who sells oranges in baskets is an ignorant person who does
not even know he has received the Padma Shri award.
Owner! First day of Republic Day 2020. On Saturday. Harekala Hajappa was
standing wearily in the ration shop line with dirty clothes to buy goods.
The crowd was a lot. After buying 35 kg of ration rice and giving it home
he has to go to his orange fruit business. Then his cell phone rang. This
time he picked up the cell phone without understanding who was calling us
and asked, "Who are you talking to?" The voice was in Hindi. Not
understanding who was speaking, Hajappa called the auto driver who was
standing next to him and handed over his cell phone and said, "I do not
understand who is speaking. Please ask." The auto driver also does not know
Hindi. So he could not even understand what they were talking about. But
the auto driver realized that the word Padmasree was used in it and handed
the cell phone back to Hajja, saying, "Something in it uses the word
Padmasree. I only understand it. I don't understand anything else." In the
evening, a local journalist was waiting for Hajjappa, who had just finished
his orange fruit business and returned home.ho is this Hajj? What is the
achievement of this person who lives in a poverty stricken cottage? Why was
he awarded the Padma Shri? Harekala Hajappa is a street vendor with an
orange basket in his hand in the Dakshina Kannada region of Karnataka. He
hails from the village of New Padappu. He started the first primary school
in the mosque in 1999 for the education of poor children in this village
where there is no school. The school initially had 28 students. He then
borrowed a little money from his meager income and bought the land for the
school in the village. In the year 2000 he invested only Rs. He built a
school on the site he bought with the money he earned daily from doing the
orange business and with money from the government and donors in the
village. Today it is a government school. Currently, students are studying
from class one to class ten. It has been operating as an excellent high
school. How did Hajja come up with the idea of building this school? There
is an interesting story behind it. Hajappa did not go to school. Once he
was leaving for business carrying a basket of oranges. Seeing that, he did
not become a pony. He has handed them oranges in the hope that they will
happily pony up today anyway. They asked, "What is the price of a kilo of
fruit?" Have heard that in English. He could not answer as he did not know
any language other than Tulu. The couple left without buying fruit from
him. Disappointed, Hajja could not do business with them on his own due to
his lack of education. This situation should not happen to any man in this
village anymore ', he thought and decided on the same day to build a school
for the children of the village.
Hajja bought the place and started school and did not think his duty was
over. Today, Hazappa spends most of his life educating his children,
cleaning the school premises, arranging drinking water for students and
continuing to talk to the authorities about improving educational
facilities at times other than the fruit business. Due to the continuous
efforts of Hajaba, the attention of the authorities has begun to fall on
this school. Over the age of 60, Hajja has been very dedicated to the
school and has dedicated himself to it. Commenting on the Padma Shri award,
Hajaba said, "In 2014, Deputy Commissioner of Police AB Ibrahim nominated
my name for the award to the Central Government. After that, I forgot about
it. Now, I can't believe I got the award. I come from a poor background. I
can not even think of being selected, my dream is to provide education and
I will continue to work for this all the time.No matter how many cash
awards I get, I will spend them all for this school. My dream is to set up
a college on the same school campus. I hope the government will implement
it. Only then will students continue their education. "India’s Achievers
for School Classrooms.
4   For a change a joke: The other day I accompanied my wife when she went
to the parlor for a haircut. Reading a magazine in the reception area, I
found an interesting article. I asked the receptionist if I could take the
magazine next door to make a photocopy. "Leave some ID, a driver's license
or a credit card," she said."But my Wife is here getting a haircut," I
explained.
"Yes," she replied. "But I need something you'll come back for."
  KR IRS 5121

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopRfi%3D5HwsgFh5zg%2BNjSfkaoTx47Cbm6oKxAV8SBtZqOw%40mail.gmail.com.

Reply via email to