Pranam

*காது குத்துவது, **மூக்குத்தி, **மோதிரம் அணிவது ஏன்?*
<http://4.bp.blogspot.com/-el0mFl6r5IQ/ULw4OnrYcKI/AAAAAAAADQk/K8FrT8ZGPUY/s1600/metty.jpg>
<http://1.bp.blogspot.com/-PxPpSlFKEPE/ULw4C33AQUI/AAAAAAAADQc/ERDn-ejvf6o/s1600/mookuthi.jpg>


*மூக்கு குத்துவது, **காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, **காற்றை
வெளியேற்றுவதற்கு.*

 *கைரேகை, **ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு
இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.*

 *ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, **வலுவான
பகுதிகளாகும்.*

 *ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது
போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும்
போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.
வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,**பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக
பலன் தரும்.*

 *அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு
மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.*

 *நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு
மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, **செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள்
உள்ளன.*

 *அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச்
செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை
அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில்
குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.*

 *இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும்.
வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.*

 *இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை
அடைத்து  **வலது
பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, **வலது கால் எல்லாமே பலமாக
உள்ளது.*

 *பெண்கள் முக்குத்தி அணியும்போது, **முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம்
விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி
விழுதுகள் மூக்குப் பகுதியிலும், **ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த
துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், **அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை
கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.
அதுமட்டுமல்ல, **மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம்
நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.*

 *சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி
அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில்
அதாவது, **தலைப்பகுதியில்
சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு
ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு
ஏற்படக்கூடிய சளி, **ஒற்றைத் தலைவலி, **மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், **பார்வைக்
கோளாறு சரி செய்யப்படுகின்றன்.*

 *இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம்
மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், **சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள்
மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும்.
சிந்தனா*

 *சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம்,
**பிராத்தனையில்
ஈடுபட உதவுகிறது.*

 *ஒற்றைத்தலைவலி, **நரம்பு சம்பந்தமான நோய்கள், **மனத்தடுமாற்றம் ஏற்படாமல்
இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.*

 *உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய
ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில்
ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம்,
**மடம், **நாணம், **பயிர்ப்பு, **ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ
முடியும்.*



*தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம்
சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக
அமையும்.*

 *மோதிரம் அணிவது ஏன்?*

*விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், **இருதய நோய், **வயிற்றுக்
கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு
சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி
ஓட்டம் தடைபடும்.*

 *அரைநாண் கொடி அணிவது ஏன்?*

 *உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, **கீழிருந்து மேலாக ஒடும்
இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி
உதவுகிறது.*

 *மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் **மகன் துரி யோதனன் போருக்கு போகுமுன்
தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, **வழங்கி வரும் போது இடுப்புக்கு
வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ்
சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை
எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது*

 *மெட்டி அணிவது ஏன்?*

 *பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித
தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச்சம நிலை
எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத்
தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இரு க்கக்கூடிய ஒருவித காந்த சக்தி
காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம்
செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்பம் அடை யும்போது ஏற்படும் மயக்கம்,
**வாந்தி,
**சோர்வு, **பசியின்மை ஏற்படும்*

*.**கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள்
குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக
வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், **நடக்கும்போது இயற்கையா கவே
அழுத்தி, **உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும்
வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள்
உருவாக்கியிருக்கின்றார்கள்.*

 *கொலுசு அணிவது ஏன்?*

 *கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம். பொதுவாக, **உடல் ரீதியாக ஆண்களை விட
பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது
என்பதற்குதான் இந்த கொலுசு.*

 *உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம்
தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, **உரச
உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. சில விவாகரமான விஷயங்கள் "இலை மறை
கனியாக" இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.*

KR IRS  8721

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Why we do, ear piercing, wear nose ring, and wear ring on toes?

    Nose piercing, ear piercing enables a passage to  expel gas and air
from the body.

    It is customary for fortune tellers to look at the right hand of men
and the left hand of women. The right side for men and the left side for
women are strong, strong areas.

    The sages and rishis meditate while bending the right leg and placing
it on the left thigh. This is because when the left leg is bent, the right
side breathing is enabled easily which is termed also as victory Right
means success in Tamil. Meditation and prayer are beneficial when breathing
to the right, is carried out.

   So if this pulse is to be controlled it should be changed to right side
breathing. Nose Ring concept is also similar one only

    On the parts of our brain is an area called the hypothalamus. There are
certain areas of the nervous system that is under its  control and function.



    There occur some emotional outbursts in that area. The area is
necessitating to interpret the emotions. To make this area more active, a
puncture on the left side of the woman's nose, will make the right side of
the brain work better.

    Block on the left side of the brain will make the the right side brain
well.  The brain on the left side will run more efficiently  if the right
side is blocked.

   Most of us today block the left and enforce to work the  brain of the
right side .Thus we become a right handlists.

   In women, some veins descend from the anterior forehead into the nasal
cavity. The tentacles are in the nostrils, as well as the pores. If you
make a hole in the nose and wear a gold ring in that hole, the gold will
have the power to absorb the heat in the body and attract it to itself. In
addition, if there is a hole in the lobe of the nose, it will get rid of
the bad air in the nervous system.

 Little girls do not have to wear a nose ring. The headdress is worn by
adolescent girls. Adolescent women may have some air in the skull, that is,
in the head. This nasal puncture is caused by exposure to these gases. Nose
piercings can cure colds, migraines, nasal congestion, and vision problems
in women.

   As civilization has grown today some women wear the right-side
nose-ring. But, scientifically, women should wear the nose rings on the
left side. Punching the left side will cause some changes. Thought process
are stabilized. Calms down the mind. Makes one Meditate to engage in
prayer.  The sages and Rishis have said that Mukuthi helps in preventing
migraines, neurological diseases and depression.  Gold has the ability to
absorb heat from the body and retain it for a long time. Women wear gold
jewelry to prevent overheating of the body. Four characters of the women is
balanced.

Why wear a ring?

 The ring worn on the finger eliminates diseases such as ringworm, heart
disease, and stomach disorders. Empowers male and female reproductive
organs. The ring should not be worn on the little finger. Thus would block
the uniform rate of the  heartbeat.

 Why wear a chain around the waist

 The middle part of the body is the hip. This chain helps to balance the
blood flowing from the top to the bottom and from the bottom to the hips.

Why wear mettie?

   There is some connection between the uterine nerves and the toe nerves
in women. The fluid passing from the uterus is not at any time  affected by
Metti on  the toes. Not only this, with the help of silver you can do
wonders. This is because a kind of magnetic force that is present in silver
has the power to penetrate the body from the nerves in the legs and relieve
diseases, such as  Dizziness, vomiting, fatigue and loss of appetite that
occur during pregnancy in women.

   Pressing and rubbing of the mettis on the nerve during pregnancy will
reduce the labour pains. They wore silver matti so that they could not be
doing this forever. The reason is that it naturally presses and rubs while
walking to itigate the labour pain.

Why wear anklets ?

 Kolusu or anklets is in general tickles the ankles of the women. , women
are physically more emotional than men.  Emotions start from the big toe
and climb to the top of the head via the heel back nerve. The silver clasp
heals, the heel nerve, reducing the feel of the great sensations by
compression. Hence only they are removed and reworn also.  ( Google)

On Thu, 8 Jul 2021 at 15:23, 'gopala krishnan' via Thatha_Patty <
thatha_patty@googlegroups.com> wrote:

>
> *MOOKKUTHI (NOSE STUD) *
>
> Dear friends,
>
> Yesterday I was seeing the serial *Manampolae Mangalyam in Zee TV
> Malayalam.* The special attraction of the serial is daughter in law is
> taking interest for remarriage of her young mother in law. Special
> attraction of the heroine is her Ear stud. Whereas as a fashion wearing
> small ear rings by many heroines, her nose stud gave a special appearance.
> I thought I may write a fresh posting on Ear stud today
>
> Sincerely,
>
> Gopala Krishnan 8-7-2021
>
> *1 Mookuthi and Viswa karma women*
>
> In my home   generally Brahmin girls were having their nose pierced by
> about 15 and wear nose stud. Women from Viswa karma community (Goldsmith)
> also used to wear nose stud. They used to talk a language of mixing of
> Tamil- Malayalam and were called “Thattathi thamiz”. In Trivandrum they
> talk excellent Tamil and excellent Malayalam also. I had never seen other
> women piercing nose. Now it is a fashion to have nose rings.
>
> *2. Mookutthi- a small ornament*
>
> Most wear Mookutthi with three small stones or single stone or some purely
> in gold. Some wear with diamond.
>
> Some Brahmins used to provide the girls with Diamond ear stud and nose
> stud during marriage. Whatever the material, the size of nose stud could be
> small only whereas ear stud can be to slightly large also.
>
> On those days men used to have ear stud and ears pierced. Once the ears
> pierced, it remains so with many people. As a fashion, now some men also
> wear ear ring and ear stud.
>
> *3. Men with pierced nose.*
>
> Other than tribal, I have not seen males with pierced nose in Kerala. But
> when I came to Tamilnadu, I was having a colleague, who had his nose
> pierced and provided with a GOLD RING of very small size. Since looking
> strange I asked him about it; he said he was born after a prayer to
> Mookayyan and on account of the prayer it is pierced and worn.
>
> *4. Interchange of Kadukkan and Mookkutthi*
>
> If the ear stud is small, and more sets are there, it was common to wear
> it as nose stud by some women. The difference was not so distinguishable.
>
> Kadukkan means ear stud and Mookkuthi means nose stud.
>
> *5. Mookutthi- one or two?*
>
> Some women wear mookkuthi on either side of the nose and more on one side-
> right side. Being weightless maximum 2 grams or three grams, and wearing on
> nose, Mookutthi is not a charm for thieves. They aim in garlands more.
>
>  *6. Mookutthi Ppoo*
>
> In Kerala I have seen a flower so tiny like a Mookkutthi and in different
> colours. Normally it   grows on mud compound wall (kayyala) etc. It has a
> good smell.
>
> *7. Kanya kumari Devi and Eastern gate closing*
>
> In Kanya kumari the Devi is adorned with a Mookutthi in the nose. The
> diamond was so bright, it is told *a ship took it as a light house* and
> got wrecked in rocks near the temple. Then onwards the eastern doors are
> not opened so that the light will not radiate outside.
>
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to thatha_patty+unsubscr...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/859032660.245432.1625737994745%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/859032660.245432.1625737994745%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqjGBd1izpSDDFHYVEbO4vbBf0bwPaxqWzXO_q6-H_jvw%40mail.gmail.com.
  • MOOKKUTHI (NOSE STUD) 'gopala krishnan' via Thatha_Patty
    • Re: MOOKKUTHI (NOSE STUD) Rajaram Krishnamurthy

Reply via email to