Pranam
 I do always appreciate what is well taken which is good when
reciprocated; சொல்லுக
சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (645) விளக்கம்:
தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக
அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும். KR IRS 11222



On Fri, 11 Feb 2022 at 08:33, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> *Respected Sir/s,*
>
>
> *"சொல்லாடல்"....RHETORIC*
>
> *"குறிப்பிட்ட பார்வையை வெளிப்படுத்தும் சிந்தனைக் களன்"*
>
>
> *Hangman is a classic game traditionally played with paper and pencil in
> which one player thinks of a word and the other player tries to guess what
> it is. Each correctly guessed letter is written in all of the places it
> occurs in the word. Each incorrectly guessed letter is written down for
> reference and a line is drawn in the picture of the gallows. The game ends
> when the word is successfully guessed or the stick person is hanged.*
> *A popular game in language classrooms, Hangman is often used to revise
> vocabulary in an engaging way. One student stands at the board and chooses
> a word or a phrase, and their classmates try to guess what it is. Hangman
> can be easily adapted as a revision resource at different levels of
> difficulty in diverse subjects from medicine to l*
> ---------
>  *சொல்லாடல் என்பது வெறும் பேச்சோ எழுத்தோ உரையோ அல்ல. ஒரு பொருள் மீது
> எடுத்துரைத்தல், வேறு கருத்து கொண்டவருடன் விவாதம் செய்வது, மற்றும் ஒரு
> கருத்தை அடுத்தவரை ஒப்புக்கொள்ளச் செய்யப் பேசுதல்.*
> *------*
>
> *சொல்லாடல் (ஒலிப்புமுறை)ISO 15919:
> /Collāṭal/விவாதம்சர்ச்சைதக்கம்தருக்கம்ஒரு பட்சத்தை
> எடுத்துக்கூறுதல்quarreldisputeargumentdebatecontentionparalysis----------*
> *HOW TO PLAY*
> *The two players in this example are called  A and B:*
>
>  *A *thinks of a word and draws a row of dashes, each corresponding to a
> letter of that word.
>  * B *chooses a letter.
> *Is the letter part of the word?*
> Yes: *A* writes the letter everywhere it occurs in the word.
> No: *A* draws the first line of the hangman and writes down the letter
> for reference at the side.
> The game continues until:
> *B *wins the game by finding all the letters in the word or by correctly
> guessing the word.
> *A *wins the game by completing the picture of the gallows before *B *
> guesses the word.
> ------
> *தமிழ் மொழியில் எண்ணற்ற சொல்லாடல்கள் வழக்கத்தில் இருந்தன. *
> பழமொழி, விடுகதை போன்றவை இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. *மழைக்கு
> பழமொழி, மாதத்திற்கு பழமொழி, விவசாயத்திற்கு பழமொழி **என சொல்லிக் கொண்டே
> போகலாம். *
> *இதன் சிறப்புகள் என்னவென்றால் குறைந்த சொற்கள் கொண்ட ஒரு தொடர், நிறைந்த
> பொருளை  தருவது ஆகும்.*
>
> *பழமொழிகளும் அதன் விளக்கங்கள்*
>
> *அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல்*
>
> *விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது,  அகலமாக உழுவதை விட  ஆழமாக உழ
> வேண்டும்.*
>
> *அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம்*
>
> *மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால்  நீண்ட நேர மழைக்கான
> அறிகுறி.*
>
> *ஆடிப்பட்டம் தேடி விதை*
>
> *ஆடி மாதத்தில் விதைத்தல் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். மேலும் இந்த
> மாதத்தில் பயிரிட்டால் நல்ல விளைச்சலை கொடுக்கும். இதனால் தான் ஆடிப்பட்டம்
> தேடி விதை என்கிறார்கள்.*
>
> *புத்து கண்டு கிணறு வெட்டு*
>
> *பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை
> அறிய கால்நடைகளின் செயல்பாடு,  கரையான் புற்று இவற்றை கொண்டு அறிவார்கள்.
> பொதுவாக காரையானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் தான் புற்று அமைக்கும்.
> எனவே தான் நம் முன்னோர்கள் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்ட வேண்டும்
> என்பார்கள்.*
> ----
> *Regards*
> *V.Sridharan*
> *Trichy*
>
> On Friday, 11 February, 2022, 03:36:32 am IST, 'N. Raghupathy' via iyer123
> <[email protected]> wrote:
>
>
> Namaskaram.
> Yes, This is an interesting and engaging word game that is in vogue these
> days.
> Similarly we also have one in Tamil called "சொல்லாடல்" that is getting
> popular among Tamil literates.
>
> N Raghupathy,
> D-1502, Nagarjuna Aster Park
> (Near Mother Dairy)
> Yelahanka New Town
> Bangalore - 560065
> (M) +91 9844172976 (What's App enabled)
>
>
>
>
>
> On Wednesday, 9 February, 2022, 09:54:52 pm GMT-5, Rajaram Krishnamurthy <
> [email protected]> wrote:
>
>
> Pranam
> K. R. IRS
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/CAL5XZopyk4qNe5Luhw02HzYjGW29C%3DBerHsv1ofr5iNtDy4MPw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/CAL5XZopyk4qNe5Luhw02HzYjGW29C%3DBerHsv1ofr5iNtDy4MPw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/786065457.302318.1644530784277%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/786065457.302318.1644530784277%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1316881119.345190.1644548582446%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1316881119.345190.1644548582446%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopRd9ij8AzDHQsMcu5FLTs4RRarm_1BvFyewBOsjm9z3w%40mail.gmail.com.

Reply via email to