Pranam A deep analysis of the eyes Kangalin vaarthaigal puriyadho? KR IRS 28622
On Tue, 28 Jun 2022 at 16:54, SRIRAMAJAYAM <[email protected]> wrote: > 👁 கண்களின் மொழி 👁 > > ----------------------------- > 1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது > > 2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. > > 3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. > > 4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது. > > 5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது. > > 6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. > > 7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது. > > 8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது. > > 9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. > > 10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது. > > 11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது. > > 12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது. > > 13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம். > > 14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல். > > 15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது. > > 16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது. > > 17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது. > > 18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது. > > 19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது. > > 20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது. > > 21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது > > 22. கண்களை கைகள் > மறைத்தால் எதையோ மறைக்கிறது. > > 23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது. > > 24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது. > > 25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது > > 26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை. > > 27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம் > > 28. ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை > > 29. இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம். > > 30. கண்கள் நிரந்தரமாக முடும்போது மரணம். > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvoidX542b2niBiHiVWL6XWs5Mchr5d7ya7tkfDwY6AoJA%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvoidX542b2niBiHiVWL6XWs5Mchr5d7ya7tkfDwY6AoJA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopYME_Xz3g4FWZK1Ww0n7vBKPNGOP8Ggsw%3DT8W5Xh2nDQ%40mail.gmail.com.
