Pranab _*ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள்.*_
_எலிக்கு தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி._ _இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது._ _நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய் ஒரு நாள் தீர்ந்தே விட்டது._ _எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேறவே முடியவில்லை._ _இனி தினம் யாராவது தானியம் போட்டால் மட்டுமே அதற்க்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான்._ _அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியளவு சாப்பிட முடியாது._ _*நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்..*_ _(1) குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும்._ _(2) சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமை ஆக்கி, அதற்கு சொகுசாய் நம்மை வாழ பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும்._ _(3) நமக்கு தெரிந்த ஒரு கலையை நாம் உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை நாம் இழக்க நேரிடும்._ _(4) சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால், நம் வாழ்க்கையையே இழக்க நேரிடும். நாம் நம் மனதுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படுவோம்...!!_ K. R. *Oru jāṭi muḻuvatum tāṉiyam nirappi, ataṉ mēl oru eliyai viṭṭārkaḷ.*_ _Elikku taṉṉai cuṟṟi ivvaḷavu uṇavu irukkiṟatu eṉṟu payaṅkara kuṣi._ _Iṉi uṇavai tēṭi ōṭāmal cantōṣamāy vāḻkkaiyai kaḻikkalām eṉṟu eṇṇi tiṉamum taṉṉai cuṟṟiyirunta tāṉiyattai uṇṭatu._ _Nāḷāka nāḷāka jāṭiyil uḷḷa tāṉiyam kuṟaintu koṇṭē pōy oru nāḷ tīrntē viṭṭatu._ _Eli ippoḻutu jāṭikkuḷ nirantaramāy māṭṭikkoṇṭu viṭṭatu. Ataṉāl veḷiyēṟavē muṭiyavillai._ _Iṉi tiṉam yārāvatu tāṉiyam pōṭṭāl maṭṭumē ataṟkku uṇavu. Yārum pōṭavillai eṉṟāl paṭṭiṉiyāl cāka vēṇṭiyatutāṉ._ _Appaṭiyē yāravatu pōṭṭālum pōṭuvatai maṭṭumē cāppiṭa muṭiyum. Virumpiyaḷavu cāppiṭa muṭiyātu._ _*Nām kaṟṟu koḷḷa vēṇṭiya pāṭaṅkaḷ..*_ _(1) Kuṟukiya kāla iṉpaṅkaḷ eṉṟum nirantaram alla. Avai nam'mai aḻivup pātaikkē koṇṭu cellum. Avai nīṇṭa kāla poṟikaḷukku vaḻivakuttu nam'mai nirantaramāka cikka vaittu viṭum._ _(2) Culapamāka kiṭaikkum etuvum nam'mai ataṟku aṭimai ākki, ataṟku cokucāy nam'mai vāḻa paḻakki, nam muṉṉēṟṟattai taṭuttu nam vāḻvai nācamākki viṭum._ _(3) Namakku terinta oru kalaiyai nām upayōkikkāmal cōmpēṟiyāṉāl, anta kalaiyai nām iḻakka nēriṭum._ _(4) Cariyāṉa nērattil cariyāṉa ceyalkaḷai ceyyāmal viṭṭāl, nam vāḻkkaiyaiyē iḻakka nēriṭum. Nām nam maṉatukku piṭittatai tērnteṭukka muṭiyāta nilaikku kaṭṭāyamāka taḷḷappaṭuvōm...!!_ Xxxx' _*A jar was filled with grain and a rat was dropped on top of it.*_ _The mouse is so happy that he has so much food around him._ _He ate the grain around him every day, thinking that he could spend his life happily without running around in search of food._ _Day by day the grain in the jar decreased and one day it ran out._ _The mouse is now permanently trapped inside the jar. So could not leave._ _From now on, it will only get food if someone puts grain. If no one does it, you have to starve to death._ _Likewise, one can eat only what one puts. Can't eat as much as you want._ _*Lessons we need to learn..*_ _(1) Pleasures are short term and not permanent. They lead us to destruction. They lead to long-term traps and keep us trapped forever._ _(2) Anything that is easily available will enslave us to it, accustom us to indulge in it, hinder our progress and ruin our lives._ _(3) If we become lazy in not using an art we know, we lose that art._ _(4) If we do not do the right actions at the right time, we will lose our lives. We will be forced to choose what we like...!!_ K.R. IRS. 7822 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo6p4mwqCW8QZE7jff8vZUs7_uL49oy%2BRs6beVUW-Lz-w%40mail.gmail.com.
