*  ஓம்.*

*அதிவீரராமபாண்டியர் இயற்றிய ஆனை முகக் கடவுள் போற்றி*

*கடாரத்தமிழ் பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி அவர்கள்S.Jeybee*

*சுங்கைப் பட்டணி*

*ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர்*

*இது காசிக் காண்டத்தின் மொழி பெயர்ப்பில் காணப்படும் ஆனைமுகக் கடவுள் போற்றி
வழிபாடு*

*மொழி பெயர்ப்பு  செய்தவர் அதி வீரராமபாண்டியர்*

*விநாயகர் சம்பந்தப்பட்ட எந்த வழிபாடும் செய்த பின்னர் இதைச் செய்வது வழக்கம்.*

*உதாரணமாக,*

* விநாயகர் கவசத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் எட்டு நாட்களுக்கு
பாராயணம் செய்யும் போதும் பூஜையின் பூர்த்தியின் போதும் படிப்பதுண்டு.*

*விநாயகர் பஞ்சகம்*

********************* *****

*தத்துவதீத போற்றி.*

*தத்துவ சொருப போற்றி*

*தத்துவத்தியன்ற தத்துவங்களும் ஆனாய் போற்றி*

*தத்துவ அறிவுக்கெட்டாதியங்கு பேரறிவே போற்றி*

*உடலுக்கு உயிரே போல் உயிர்க்குயிராய் ஆனாய் போற்றி*

*உடல் உயிருக்கு அறிவுநல்கி உடலினைக் கழிப்பாய் போற்றி*

*உடலுயிர் எனப்பின்  நீங்கா ஒற்றுமைப் பொருளேபோற்றி*

*உடனுறைஉயிர்கும் எட்டாஒளிப்பெருஞ்ஜோதி **போற்றி*

*விரவு தத்துவத்தின் நீங்கி  மேலென நிறைவாவி*

*வரமுறைஉறவுகொண்டுவந்தருள்குரவபோற்றி *

*பரவும் ஐந்தொழிலை நீக்கி உயிரினைப் பணிப்பாய் போற்றி துரியத்தின் உயிரை
வாங்கும் சுடர்ப் பெருங்கடலே போற்றி பக்தர்கள் வழங்க நின்ற பலவுங் கைக்
கொள்வாய் போற்றி புத்திகள்போகத்தாருக்கு முடித்தருள் யோகி போற்றி*

*எத்தொழிலவர்க்கும் அந்தப் பயனருள் இறைவ போற்றி வேண்டிய அடியார்க்கெல்லம்
விக்கினம் கெடுப்பாய் போற்றி வேண்டி வந்தனை செய்யார்க்கு விக்கினம் கொடுப்பாய்
போற்றி வேண்டுவார்  வேண்டிற்றெல்லாம் விளைத்தருள் விமலபோற்றி மாண்ட
துட்டர்களைக் கொல்லும் மச்றமிகு மன்ன போற்றி*

*அன்புடன் ஜெய பாரதி(மறைந்த பேரறிஞர்)**

*விநாயக சதுர்த்தியை போற்றும் விதமாய் இப்பகிர்வு. வணக்கம் வெ.சுப்பிரமணியன்
ஓம்..**


*வேண்டி வதனை செய்யார்க்க்தொவேவேண்டிய அடியார்க்கெல்லாம்ழிலவர்க்கும் அந்தப்
பயனருள் இறைவபோற்றி. வேண்டிய அடியார்க்கெல்லாம் விக்கினங்கெடுப்பாய் போற்றி
வேண்டி வந்தனை செய்யார்க்கு விக்கினம் கொடுப்பாய் போற்றி **வேண்டுவார்
வேண்டிற்றெல்லாம் விளைத்தருள் விமல போற்றி  மாண்ட துட்டர்களைக் கொல்லும்
மறமிகு மன்ன போற்ற*
********************************************************************

*அன்புடன் ஜெய பாரதி(மறைந்த பேரறிஞர்)**

*விநாயக சதுர்த்தியை போற்றும் விதமாய் இப்பகிர்வு. வணக்கம் வெ.சுப்பிரமணியன்
ஓம்..**





*அன்புடன் ஜெய பாரதி from Fecebook.*

*புத்திகள்*

*துரியத்தின் உயிரை வாங்கும் சுடர் பெருங்கடலே போற்றிஐந்தொழி*

*பரவும் தத்துவத்தின் *

*பரவும்நீங்க்பெ வ்ந்தருள் குர்சவே*

*விரஉ தத்துவத்தின் நிங்கிரிஞ்சோதி போற்றி*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtDMcFbe8PHDrdMSVLEqBzGw7--R2L_T9%2BzRTx6jgePMw%40mail.gmail.com.

Reply via email to