ஈ.வெ. ராமசாமி சிலைக்கு கீழே உள்ள வாசகங்களும் அதன் அர்த்தமும்.

1. கடவுள் இல்லை. இல்லவே இல்லை

இதனைப் படித்தால் ஹிந்துவுக்கு மட்டுமே கோபம் வருகிறது. மற்ற மதத்தவர்களுக்கு
கோபம் வருவதில்லை. காரணம் ஹிந்துக்கள் வணங்குவது தான் கடவுள்.

2. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

இறை தூதராக வந்து நபி கடவுளைக் கற்பித்தார். தேவகுமாரனாக வந்து ஏசு கற்பித்தார்.
அவர்கள் இருவரையும்தான் முட்டாள் என்று சிலையின் கீழ் சொல்லியுள்ளார். ஹிந்து
மதத்தில் கற்பித்தவர் இல்லை.

3. பரப்பியவன் அயோக்கியன்

மாற்று மதங்கள்தான் பரப்பப்பட்டது. நம் நாட்டிற்கு இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களைக்
கொண்டு வந்து பரப்பியவர்களைத்தான் அந்த சிலைக்கு கீழ் சொல்லியுள்ளார். ஹிந்து
மதம் யாராலும் பரப்பப்பட்டது இல்லை.

4. கோயில்களுக்கு முன்பு மட்டும் இவர் சிலை வைப்பது ஏன்?

இவர் கடவுளின் எதிரி. அவர் கடவுள் இருக்கும் இடத்தில்தான் சென்று எதிர்க்க
முடியும். கோயிலில் கடவுள் இருப்பதால் அங்கு சிலை வைத்து எதிர்க்கிறார்கள்.

மசூதியிலோ, சர்ச்சிலோ கடவுள் இல்லை. இல்லாத இடத்தில் எப்படி எதிர்ப்பது?
அதனால்தான் அங்கு அவர் சிலையை வைப்பதில்லை.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

The inscriptions below the E.V. Ramaswamy statue and its meaning.

1. There is no God. not at all

Reading this only makes Hindus angry. People of other religions do not get
angry. Because it affirms that, there is God that is worshipped only by the
Hindus.

2. He who taught God was a fool

The Prophet came as a messenger and taught God. Jesus came as the Son of
God and taught. Under the statue he says that both of them are fools. There
is no one who taught in Hinduism.

3. The spreader is a scoundrel

Alternative religions were propagated. Those who brought Islam and
Christianity to our country and spread them are mentioned under that
statue. Hinduism was not propagated by anyone.

4. Why does he place idols only in front of temples?

He is an enemy of God. He can only go where God is and resist. Because
there is a god in the temple, they protest by placing an idol there. There
is no God in a mosque or a church. How to resist where there is none? That
is why he does not place an idol there.

NB:  I just read in FB and so shared it; a fine thinking.

KR  IRS  9 8 23

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoovG_PbhT9hwCK3rBmEqaPL_EHwmNyOyQpjzfGeZmvjNg%40mail.gmail.com.

Reply via email to