Thank you sir for the additionsGopalakrishnan
On Monday, 15 January, 2024 at 10:37:35 am IST, 'venkat giri' via
KeralaIyers <[email protected]> wrote:
Respected Sir/s,
I forgot to pen few lines.
WATER ELIXIR OF LIFE.
நீர் அமுதம்.....Thus wrote Sir C.V. RAMAN Nobel Laurate(1930)ராமனின் தண்ணீர்
விளைவு: தேசிய அறிவியல் தினம்- பிப்ரவரி 28 இந்திய வேளாண்மையின் மிகப்பெரும்
பகுதி பருவமழையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. ஆகவே, மழைநீரின்
சேகரிப்பும், பயன்பாடும் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. மழைநீரின் ஆகப்
பெரும்பான்மையான அளவு நீர் ஓடைகளாகவும் நதிகளாகவும் பெருக்கெடுத்தோடி கடைசியாகக்
கடலில் சென்று சேர்ந்து விடுகிறது.விலைமதிப்பற்ற நீர்த்திரவம் இவ்வாறாக
நம்பமுடியாத அளவு மிகப்பெரும் அளவுகளில் நாட்டுக்குப் பயன்படாமல் போய் முடிகிறது.
இது மாபெரும் தேசியப் பிரச்சினை. இந்த நதிகளின் நீர்வளங்களைக் கட்டுப்படுத்தி
பயன்படுத்துவதன் மூலம், மிகப்பரந்த நிலப்பகுதிகளை வளம் செறிந்த பூமியாக மாற்ற
முடியும். இதற்குத் தேவை தீரமிக்க, மிக நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை மட்டுமே!”
இதை யார் சொல்லியிருப்பார் என உங்களால் ஊகிக்க முடியுமா?
1930-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன். ‘தண்ணீர் என்று ஒரு அமுதம்’
(Sir C.V.Raman “Water: the elixir of life”) எனும் கட்டுரையில் இதை
எழுதியிருக்கிறார்.அவர் மேலும் கூறுகிறார்.
“தண்ணீரைப் பற்றிய ஓர் அசாதாரணமான உண்மை, நுண்ணிய வண்டல் மண் துகள்களைத் தன்னுள்
முழுமையாக நிறைத்துக் கொண்டு சுமந்து செல்லும் அதனுடைய ஆற்றல்தான்! மழைநீரால்
தண்ணீரைப் பெறும் ஏரிகளில், அந்தந்த ஏரிநீருக்கே உரித்தான நிறங்களின் மூலத்
தோற்றுவாய் இதுதான். மழைநீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள பூமியின்
இயல்பைப் பொறுத்து இந்த நிறங்கள் மாற்றமடைகின்றன.
“வண்டல் மண் சுமந்து செல்லும் நீர், கடலின் உப்பு நீருடன் அதிவிரைவான வேகத்தில்
கலந்து சங்கமமாகும் போது, நீரில் கலந்துவரும் மண்படிவுகள் அங்கு பிரிக்கப்பட்டுக்
கீழே படிகின்றன. நீரின் நிறம், களிமண்ணின் செந்நிறம் அல்லது வண்டல்மண்ணின் பழுப்பு
நிறத்திலிருந்து அடுத்தடுத்துத் தொடர்ந்து மாறி மாறி மஞ்சள், பச்சைநிற
இழையோட்டங்களாகி கடைசியில் ஆழ்கடலின் நீலநிறத்தை அடைந்து விடுகிறது.
இவ்வாறு கொண்டு போய்க் குவிக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளால் மாபெரும் துண்டு
நிலங்கள் உருவாக்கப் பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய நிலம், வழக்கமாக மிக வளம்
செறிந்ததாகவே இருக்கும்.” என்கிறார் அவர்.
மழை நீர்ப் பிரவாகங்களைக் கட்டுப்படுத்தி, முறையாகப் பயன்படுத்தாமல் அவற்றின்
போக்கில் விட்டு விட்டால், வளமான வண்டல்மண் பூமியைக் கூட அரித்தெடுத்து அவற்றைத்
தரிசு நிலங்களாக்கி விடும் வல்லமையும் அதே நீரோட்டங்களுக்கு உண்டல்லவா?
அந்த அம்சத்தையும் இக்கட்டுரையின் மையப்பகுதியில் ராமன் ஆராய்கிறார் தண்ணீர் என்ற
அமுதம் நஞ்சாகவும் மாறிவிடாமல் தடுப்பது மனிதர்களின் கைகளில்தான் இருக்கிறது
என்பதை இதன் மூலம் நினைவூட்டுகிறார் அவர்.
“சாத்தியமான ஒவ்வோர் இடத்திலும் பொருத்தமான வகை மரங்களைத் திட்டமிட்ட வகையில்
வளர்ப்பது என்பதுவும் இந்தியாவின் மிக அவசரத்தேவைகளில் ஒன்று.
இத்தகைய தாவரப் பெருக்கம் நாட்டுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசப்படாத ஒரு
பெரும் செல்வத்தின் மூலவளமாக அமையும். மண்அரிப்பை அவை தடுப்பதுடன், வீணாகக் கடலில்
சென்று சேரும் மழை நீரைப் பாதுகாக்கவும் உதவுபவையாக அமையும்” என்கிறார் ராமன்
தீர்க்க தரிசனத்துடன்.
இந்த கட்டுரையில், ராமன் முன்வைக்கும் கருத்துகள் காலத்தைக் கடந்து இன்றைய
சூழலுக்கும் பொருந்தும் விதத்தில் உள்ளன. ராமன் விளைவு என்பது தண்ணீர்
விளைவுகளைப்பற்றிய அவரது ஆய்வுகளையும் சேர்த்துத்தான் போலிருக்கிறது!

விளைவுகளைப்பற்றிய அவரது ஆய்வுகளையும் சேர்த்துத்தான் போலிருக்கிறது!-----Raman's
water effect:National Science Day- February 28 A large part of Indian
agriculture is completely dependent on monsoon rains. Therefore, harvesting and
utilization of rainwater is of utmost importance. The vast majority of
rainwater flows into streams and rivers and finally ends up in the sea. The
precious water thus ends up unusable in incredibly large quantities. This is a
great national issue. By harnessing the water resources of these rivers, vast
tracts of land can be converted into fertile land. All it takes is decisive,
very well-planned action!”Can you guess who said this?
1930 Nobel Prize winning scientist Sir CV Raman. Sir C.V. Raman has written
this in his article "Water: the Elixir of life". He further says.
“An extraordinary fact about water is its ability to completely absorb and
carry fine sediment particles! In rainfed lakes, this is the source of the
colors characteristic of the respective lake water. These colors change
depending on the nature of the soil located in the rainwater catchment areas.
“When water carrying sediments mixes with the salt water of the ocean at
high speed, the sediments in the water are separated and deposited. The colour
of the water changes from the red of the clay or the brown of the silt to
yellow and green streaks, finally reaching the blue of the deep sea.
Huge tracts of land have been formed by the sediments
deposited in this way. Such land is usually very fertile.” He says.
Do not the same streams have the power to erode even fertile alluvial soils and
turn them into wastelands if rainwater flows are not controlled and left in
their course?
Raman examines that aspect in the
center of this article, reminding us that it is in the hands of humans to
prevent the elixir of water from becoming stale.
“One of the most urgent needs of India is to systematically grow trees of
suitable species wherever possible.
Such plant growth can be a source of untold wealth directly and
indirectly to the country. Apart from preventing soil erosion, they also help
protect the rainwater that goes wastefully into the sea,” says Raman with a
prophetic vision.
In this essay, Raman's ideas are timeless and relevant to today's context.
The Raman effect seems to include his studies of water effects!
Do not the same streams have the power to erode even fertile alluvial soils and
turn them into wastelands if rainwater flows are not controlled and left in
their course? Looks like!
-----rm
RegardsV.SridharanTrichy
s of Service.
On Monday, 15 January, 2024 at 03:59:40 am IST, 'gopala krishnan' via iyer123
<[email protected]> wrote:
Respected sir,
Thank you for reading the posting and responding with BRIEF informative
additions.
Gopalakrishnan
On Sunday, 14 January, 2024 at 11:36:53 pm IST, 'venkat giri' via KeralaIyers
<[email protected]> wrote:
Respected Sir/s,
SUBJECT: CULTURAL QA 01-2024-12
Q2: What are some interesting facts about water?
A2: Water Facts of Life There
aren’t many qualities that are true of all life on Earth, but the need for
water is one of them. It’s in all living things, whether they live at the
bottom of the ocean or the driest desert. Water made life possible on Earth.
Because of this, astrobiologists (scientists who search for life on other
planets) think our best bet for finding life is to search for water.
· There is the same amount of water on Earth as there was when the Earth
was formed.
· Water is composed of two elements, Hydrogen and Oxygen. 2 Hydrogen + 1
Oxygen = H2O.
· Nearly 97% of the world’s water is salty or otherwise undrinkable.
Another 2% is locked in ice caps and glaciers. That leaves just 1% for all of
humanity’s needs — all its agricultural, residential, manufacturing, community,
and personal needs.
· Water regulates the Earth’s temperature. It also regulates the
temperature of the human body, carries nutrients and oxygen to cells, cushions
joints, protects organs and tissues, and removes wastes.
· 75% of the human brain is water and 75% of a living tree is water.
· A person can live about a month without food, but only about a week
without water.
· Water is part of a deeply interconnected system. What we pour on the
ground ends up in our water, and what we spew into the sky ends up in our water.
· The average total home water use for each person is about 50 gallons a
day.
· Water expands by 9% when it freezes. Frozen water (ice) is lighter than
water, which is why ice floats in water.
· Billions of people still live without access to clean water
· Clean water makes the whole community healthier
· Climate change is making water a bigger deal than ever
· Water is a powerful agent of change
·
Regards
______
V.Sridharan
Trichy
--
On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
We are now on Telegram Mobile App also, please join
Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
Kerala Iyers Trust Group for Discussions: https://t.me/KeralaIyersTrustGroup
---
You received this message because you are subscribed to the Google Groups
"KeralaIyers" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/keralaiyers/1044554610.858023.1705255594070%40mail.yahoo.com.
--
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/1662717428.866084.1705271355274%40mail.yahoo.com.
--
On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
We are now on Telegram Mobile App also, please join
Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
Kerala Iyers Trust Group for Discussions: https://t.me/KeralaIyersTrustGroup
---
You received this message because you are subscribed to the Google Groups
"KeralaIyers" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/keralaiyers/1796527230.956671.1705295246418%40mail.yahoo.com.
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/746543472.976715.1705299066645%40mail.yahoo.com.