அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (௮ - 8) அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது (௮) ஆங்கிலம் (English) Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal Piravaazhi Neendhal Aridhu aṟavāḻi antaṇaṉ tāḷcērntārk kallāl piṟavāḻi nīntal aritu. None can swim the sea of births, but those united To the feet of that Being, a sea of virtue. धर्म-सिन्धु करुणेश के, शरणागत है धन्य । उसे छोड दुख-सिन्धु को, पार न पाये अन्य ॥ (८) ధర్మవార్ధియైన దైవమ్ము పద సేవఁ గర్మవార్ధి దాట గలుగు నావ (౮) ദൈവവിശ്വാസമുൾക്കൊണ്ട് ധർമ്മക്കടൽ കടക്കാതെ അർത്ഥകാമാഴികൾതാങ്ങാൻ സാദ്ധ്യമാകില്ലൊരിക്കലും (൮) 2 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (௩௰ - 30) Andhanar Enpor Aravormar Revvuyir KkumSendhanmai Poontozhuka Laan antaṇar eṉpōr aṟavōrmaṟ ṟevvuyirkkum centaṇmai pūṇṭoḻuka lāṉ. Ascetics are called men of virtue For they assume the role of mercy for all that live. எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். (௩௰) करते हैं सब जीव से, करुणामय व्यवहार । कहलाते हैं तो तभी, साधु दया-आगार ॥ (३०) కరుణ జూపువారె కష్టపెట్టకొకరి బ్రాహ్మణులుగ జెప్పఁబడెడువారు (౩౦) ജിവരാശികളിൻ നേരെ ദയവുള്ളവരാകയാൽ അന്തണരെന്നറിവോരെ മുനിമാരെന്നുരക്കാലാം (൩൰) 3 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. (௭௰௬ - 76) அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது (௭௰௬) Araththirke Anpusaar Penpa Ariyaar Maraththirkum Aqdhe Thunai aṟattiṟkē aṉpucār peṉpa aṟiyār maṟattiṟkum aḥtē tuṇai. Love supports virtue alone', say the fools.It supports vice as well. साथी केवल धर्म का, मानें प्रेम, अजान । त्राण करे वह प्रेम ही, अधर्म से भी जान ॥ (७६) పుణ్యమునకెగాక పురుషత్యమునకైన వదల రాని దుగును వసుధ ప్రేమ. (౭౬) ദയയാൽ ധർമ്മകർമ്മങ്ങൾ മാത്രമുൽപ്പന്നമായിടും എന്നതജ്ഞരുടെ ചിന്ത; ധീരതക്കുമതേ തുണ (൭൰൬) 4 One of the aphorisms was the famous “Anbe Sivam”. It runs like this: "அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே" [பா. 270] "Anbum Sivamum irandu enbar arivilaar Anbe Sivam aavadu yaarum arikilaar Anbe Sivam aavadu yaarum arindapin Anbe Sivam aai amarndu irundaare." [Aphorism 270] This led to a realization that he wrote about a lot of other aspects apart from medicines as well. On returning to Mumbai, the search about him & Tirumanthiram started. 5 The above four verses will show that there is no contradiction of ANDANAN DEFINITIIN. GOD and Andanan are one and the same; when? When GOD known as Brahmam, and the person who attains the knowledge of that Brahmam absolutely who is called and named as a Brahmin @ Andanan, BECOME ONE (AGAIN ADVAITHAM). Aravazhi Andanan is no one, other than that brahmam or that brahmin like Maha periyava or even Peyazhvar (formerly a shudra by varna). So, worshipping the feet of GOD is explained, why Andanan was termed as GOD. Ara vazhi is the second word in the next kural; Andanan enbon aravon; One who adpts the ARAM DHARMAM. 3rd kural speaks about arathirke anbu saarba, meaning Love is dharma or Dharma is love. Tirumular completes it as Love and God are one and the same. Hence ANDANAN IS THE GOD BRAHMAM. Thus, there is no difference as Sujatha wrote. KR IRS 16124 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Tue, 16 Jan 2024 at 07:20 Subject: Fwd: Thirumangai Alvaar by Sujatha To: *அந்தணன் யார்? - சுஜாதா * தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன. ஐயர் என்ற சொல் சங்க காலத்தில் 'தலைவர்' என்ற பொருளில்தான் பயின்று வந்தது. இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது. 'அந்தணன்' என்ற சொல்லும் அப்படி காலப்போக்கில் பொருள் மாறி வந்துள்ளது. திருக்குறள் 'அறவாழி அந்தணன்' என்று கடவுளைக் குறிக்கிறது. மற்றொரு குறளில் 'அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால்' என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணர் என்றது. இந்த உயர்ந்த பொருளில்தான் திருமங்கையாழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் இந்தப் பாடலில் அந்தணனைப் பயன்படுத்தியுள்ளார். *இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை * *இருநிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய் * *செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகித்,* *திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறு ஆகி,* *அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா * *அந்தணனை, அந்தணர் மாட்டு அந்தி வைத்த * *மந்திரத்தை, மந்திரத்தால் மறவாது என்றும் * *வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே! * இந்திரனுக்கும் பிரம்மனுக்கும் முற்பட்டவன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று ஐம்பூதங்களாய், தமிழ் ஓசையாய் வடசொல்லாய், நான்கு திசைகளாய், சூரிய சந்திரராய், தேவலோகத்திலுள்ள தேவர்களாலும் அறிய முடியாத அந்தணன் (சிறந்தவன்) அவனை மந்திரங்கள் சொல்லி மறக்காமல் தினம் வாழ்த்தினால் நீ வாழலாம் என் பேதை நெஞ்சமே! எண்சீர் விருத்தம் என்னும் விரிவான வடிவம் கொண்ட 30 பாசுரங்கள் கொண்டது திருநெடுந்தாண்டகம். திருமங்கையாழ்வாரின் புலமைக்கும் பக்திக்கும் ஒரே சமயத்தில் ஈடு கொடுக்கும் பாடல்கள் அவை. *- சுஜாதா * **************************************** சித்தானந்தம் -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqNPy5W93qEe4FKqLRGyXSNFkMKQyHG_-Mjbd6%2B1HF9DA%40mail.gmail.com.
