*ஓம்*
*தமிழில் பிறமொழிச் சொற்கள் *
*------------------------------*
*-வடசொல் **-**      தமிழ்ச்சொல்*
*அகம்பாவம்-         தற்பெருமை*
*அக்கிரமம் **-**    முறைகேடு*
*அசுத்தம் **-**      துப்புறவு இன்மை*
*அதிகம்**-**         மிகுதி*
*அனுக்கிரகம்**-**   அருள்*
*அபிவிருத்தி **-**     வளர்ச்சி*
*அவசரம் **-**    விரைவு*
*ஆகாரம்  **-**    உணவு*
*ஆசை **-**        விருப்பம்*
*ஆதாரம் **-** அடிப்படை*
*ஆரம்பம்  **-**    தொடக்கம்*
*இந்திரியங்கள் **-**  ஐம்பொறிகள்*
*இரசிகன்   **-**  கலைஞன்*
*இருதயம்  **-**  உள்ளம்*
*இலட்சி**யம்**-**  குறிக்கோள்*
*உஷ்ணம்    **-** வெப்பம்*
*உதாரணம்  எடுத்துக்காட்டு*
*ஏகாந்தம்   **- **தனிமை*
*கரு**-**ணை **-** இரக்கம்*
*கல்யாணம்   திருமணம்*
*கிரயம்   **- விலை** விலை*
*கும்பம் -குடம்_** குடம்*
*சகோதரன் - உடன்பிறந்தான்*
*சங்கீதம் - இசை*
*சமாதானம் -  அமைதி*
*சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்*
*சீக்கிரம் - விரைவு*
*சீலம்    - ஒழுக்கம்*
*சுகந்தம் - நறுமணம்*
*சொப்பனம் - கனவு*
*ஞாபகம் - நினைவு*
*தருமம் - அறம்*
*தூரம்  - தொலைவு*
*தேசம்  -   நாடு*
*நவீனம்  -  புதுமை*
*நாமம்  - பெயர்*
*நிபந்தனை -  கட்டுப்பாடு*
*பயம் - அச்சம்*
*பரம்பரை - தலைமுறை*
*பிரசுரம் - வெளியீடு*
*பிரபஞ்சம் - உலகம்*
*பிரயாணம் - பயணம்*
*பேதம்  - வேற்றுமை*
*மகிமை  - பெருமை*
* முக்தி   -வீடுபேறு*
*வயோதிகம் - முதுமை*
* வாலிபம் - இளமை*
*விவசாயம் -  வேளாண்மை*
* வேதம் - மறை*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsE-oZ5-G8KoPgW8J%2BL4CQ3a4vAwQrX%3DQj%3D%3DccJo3q%3DKw%40mail.gmail.com.

Reply via email to