Story of Saramā

Bitch of the Devas. Śyāma and Śabala, sons of Saramā, were two prominent
messengers of Yama and they possessed four eyes each. The offsprings of
these dogs are called Sārameyas. The Ṛgveda and Mahābhārata contain a story
about Saramā cursing Janamejaya.

II          King Janamejaya was engaged, together with his brothers–
Shrutasena, Ugrasena and Bhimasena, in a long sacrifice. The celestial dog,
the son of Sarama, who entered the sacrificial ground, was beaten up by
Janamejaya’s brothers. Crying in pain, the dog went to his mother who asked
him: “Why are you crying? Who beat you?” The dog answered: “Janamejaya’s
brothers beat me up!” “You might have done something wrong to get this
beating” observed the mother. When the son said “No! I didn’t do anything
wrong! I didn’t even look at the sacrificial offerings! I didn’t even lick
it!”, Sarama was highly distressed and arrived, with his son, to
Janamejaya’s presence and cursed him:

“Just as you have caused pain to my son, who did not do anything to warrant
that pain, you too, in near future, will experience a great fear when you
least expected it!”

Listening to Sarama, Janamejaya was extremely sad. He completed his
sacrifice and returned to his capital Hastinapur, and tried to get a priest
who can cleanse him of his sins and release him of the curse.

Once while hunting within his own kingdom, he saw the hermitage where Rishi
Shrutashrava was living with his son Somashrava. Janamejaya requested his
son for himself as a priest. Shrutashrava responded:

“King Janamejaya! This son of mine was born out of the energy of my Tapas,
when a snake drank up my semen. He is a great ascetic himself, capable of
cleansing you of all evils, except of those you might have committed
against Lord Shiva. But he is strictly following one vow – he grants
anything asked by a Brahmin. If this condition is agreeable, you may take
him as your priest.”

Accepting the condition, Janamejaya brought Somashrava to Hastinapur and
instructed his brothers:

“I have chosen him as our priest. Whatever is asked by him should
immediately be done without any debate!” Saying thus, he went off to
Takshashila to establish his control over that region.

Uttanka wows to revenge Takshaka

Meanwhile, Rishi Dhaumya had three disciples – Upamanyu, Aruni and Veda.
Veda served his teacher at his residence with a lot of hard work. Everyday,
like a bullock engaged to drag a big burden, he did all sorts of hard work
for his teacher, without complaining about hot or cold weather. After a
long time, his teacher was satisfied, and transferred to him the great
knowledge. Thus having a tough time at his teacher and knowing the sorrows
of serving a tough master, Veda did not wish to trouble his disciples.
Often he used to be engaged by J

III         Book 6 Valmiki Ramayanam Yudha kandam:” Sita, who had been
overwhelmed with misery on hearing Ravana’s words, was comforted and
rendered happy by Sarama, as the parched earth by rain. Desiring to be of
further service to her friend, the affectionate female titan, skilled in
the knowledge of time and place, smiling, began to speak in apposite terms,
saying: —

“O Dark-eyed Lady, I am able to carry a message of goodwill from you to
Rama and return secretly, for when I am journeying in the sky, that is
extended without support, not even Pavana or Garuda can follow in my wake.”

Thus spoke Sarama, and Sita, her voice no longer charged with grief,
answered in gentle and caressing tones, saying:—

“You are capable of ascending to heaven itself or descending into the
nethermost regions. Learn what is best for you to do, if thine intention is
to please me and your resolve is fixed. I wish to know what Ravana is doing
now. That powerful magician, the ruthless Ravana, a real Ravana to his
foes, has bemused me with his wickedness as wine recently imbibed; he
threatens me continually and insults me unceasingly while titans of
frightful aspect surround me; I am a prey to terror and my spirit is
uneasy. He causes me to tremble with fear in this Ashoka Grove where I am
confined. If in the assembly there be any talk of delivering me or keeping
me captive, then communicate the decision taken to me and you will render
me a great service.”

Thus spoke Sita and Sarama answered in gentle tones, wiping the tears from
her face the while:—

“If this be your wish, I will go at once and when I have discovered his
design, I will return, O Maithili, O Daughter of Janaka!”

With these words she returned to where Ravana was to hear what decision he
had taken with his ministers.

Having listened secretly and learnt of the plans that perverse wretch had
made, she returned to the enchanting Ashoka Grove. On entering there, she
beheld the daughter of Janaka waiting for her, like unto Lakshmi bereft of
her lotus.

Thereupon Sita ardently embraced Sarama who had returned and addressed her
in friendly tones, offering her het own seat, saying:—

“Rest at ease and tell me exactly all that the ruthless Ravana of perverse
soul has resolved to do.”

Then Sarama described the whole interview of Ravana with his ministers to
the trembling Sita, saying:—

“The mother of the King of the Titans, through an aged counsellor, who is
devoted to her, insisted again and again that they should let Vaidehi go,
saying:—

“‘Let them return Maithili honourably to that King of Men 1 His astonishing
exploits in Janasthana should be a lesson to you; what mortal could have
accomplished the crossing of the ocean, the discovery of Sita by Hanuman
and the carnage of the titans in combat?’

“Thus did the elderly minister and his mother exhort him but he is no more
capable of giving up his treasure than a miser his gold. He will never set
you free unless he is shin in combat, O Maithili; such is the resolve of
that wicked wretch made with his counsellors; impelled by death his
determination is fixed. Fear will never cause Ravana to let you go; nor
will he do so till he is struck down by weapons or all the titans and he
himself have succumbed. When he has destroyed Ravana with his sharp arrows
in combat, Rama will take you back to Ayodhya, O Dark-eyed Lady!”

At that moment the cheering of the whole army blended with the roll of
drums and the blare of trumpets arose and the earth shook. That tumult
raised by the monkey forces was heard by the adherents of the King of the
Titans, who were assembled in Lanka, and their spirits fell. Seeing no hope
on account of their sovereign’s offence they were plunged in despondency.

Other information.

(i) Saramā worships Brahmā in his court. (Sabhā Parva, Chapter 11, Verse
40).

ii) Saramā is a graha (Evil spirit) of Subrahmaṇya which enters the womb of
pregnant women and steals the babies. (Vana Parva, Chapter 230, Verse 34).

(iii) Saramā after having once drunk milk from dasyus lied about it to
Indra, and he punished her. (Varāha Purāṇa).

(iv) Indra once deputed Saramā to find out the place where the Paṇis had
hidden the cows on condition that he would feed her children. Saramā found
out the place and informed Indra about it thus earning for her children
their livelihood. (Ṛgveda, Maṇḍala 1, Chapter 5).

K Rajaram IRS 3624

On Mon, 3 Jun 2024 at 10:44, 'venkat giri' via iyer123 <
iyer...@googlegroups.com> wrote:

>
> *நாயாகப் பிறவி எடுப்பது* *ஏன்*?
>
> ராமாயணம் கிளைக்கதைகள்,
> நன்னெறிக் கருத்துக்கள்
>
> ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார்.
>
> அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது.
>
> என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார்.
>
> அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த
> நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான்.
>
> சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று
> அதைத் துரத்தினான்.
>
> இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது.
>
> இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது.
>
> நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு
> வா என்று அனுப்பினார்.
>
> லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல்
> என்று கேட்டான்.
>
> அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது
>
> ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது.
>
> இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம்
> கூறினான்.
>
> உடனே ராமர் வெளியே
> வந்தார்.
>
> எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது.
>
> ஆகவே நீ எவ்விதத்
> தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார்.
>
> அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது.
>
> என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார்.
>
> அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது.
>
> ராமர் கனிவான குரலில் வருந்தாதே.
>
> நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர
> உத்தரவிட்டார்.
>
> சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.
>
> ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று
> விசாரித்தார்.
>
> அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத்
> தொட முயற்சி செய்தது.
>
> அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம்
> ஏற்பட்டது.
>
> எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார்.
>
> ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த
> பிராணி.
>
> இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்கிக் கொள்ளவோ தெரியாது.
>
> பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு
> உண்டான விதி.
>
> உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை
> சாப்பிட முயற்சி செய்தது.
>
> இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல.
>
> பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு
> உண்டான தர்மம்.
>
> நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து
> காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள்.
>
> உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே.
>
> எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார்.
>
> நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால்
> இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.
>
> நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார்.
>
> அதற்கு அந்த நாய் இவரை
> ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள்.
>
> இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.
>
> ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார்.
>
> தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன்
> அங்கிருந்து வெளியேறினார்.
>
> நாயும் மன நிறைவுடன் அகன்றது.
>
> இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள்.
>
> அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல.
>
> இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார்.
>
> இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள்.
>
> அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த
> நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார்.
>
> நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள்.
>
> அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான்
> அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி.
>
> சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர்
> அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு
> அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை
> அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள்.
>
> சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது
> நாயாகப் பிறவி எடுத்துள்ளேன்.
>
> எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன்.
>
> இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப்
> பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை
> அடைவார்.
>
> ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப்
> பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது.
>
> அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.
>
> கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு
> செய்யக்கூடாது.
>
> பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது.
>
> அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை
> அபகரிக்ககூடாது.🌺. நன்றி. 🙏. வாழ்க வளமுடன் 🌺
> Yahoo Mail: Search, organise, conquer
> <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to iyer123+unsubscr...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/534624519.832779.1717429483542%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/534624519.832779.1717429483542%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopgtr68Q1E3%3DbPTkqSeXKf1pxFnE0qToKyz%2Bvhdjj7hWQ%40mail.gmail.com.

Reply via email to