I read like this a lot in the media; in vikatan now being written about a
Bangalore man being told that wrt his Fedex parcel, he was caught by
customs, at the airport; and he would be sent to jail if he does not part
with so much money. Long ago I wrote  but no one bothered that there was a
sms to my cell number that had several lakhs credited in SBI Bikaner. All
things will happen as long as they refuse to read all; and are greedy for
money; arwe thinking that I just noticed so I will tell the earth; or send
it to thrash vargam; as long as people care only for them, and think others
existence is a waste, will be trapped in their own games. Or else being
straight forward and acting right , on time, will all be safe only.  KR
IRS  11624

On Tue, 11 Jun 2024 at 08:08, Narayanaswamy Sekar <nsekar...@gmail.com>
wrote:

>
> ---------- Forwarded message ---------
> From: N Sekar <nseka...@yahoo.com>
> Date: Tue, Jun 11, 2024, 5:03 PM
> Subject: Fwd - Warning message, in Tamizh
> To: Kerala Iyer <keralaiy...@googlegroups.com>, Rangarajan T.N.C. <
> tncrangara...@yahoo.com>, Chittanandam V. R. <chittananda...@gmail.com>,
> Mathangi K. Kumar <mathangikku...@gmail.com>, Narayanaswamy Sekar <
> nsekar...@gmail.com>, APS Mani <m...@manijpn.in>, Srinivasan Sridharan <
> sridhsriniva...@gmail.com>, SRIRAMAJAYAM <vabal...@gmail.com>, Rama (Iyer
> 123 Group) <kaviran...@gmail.com>
>
>
> Thanks to the friend who sent this to me for sharing.
>
> N Sekar
>
> Fwd:
>
> டிசைன் டிசைனா யோசிச்சி ஏமாத்துறாங்க உஷாரா இருங்க.
>
> விழிப்புணர்வு பதிவு.
>
> தெரிஞ்சவரோட மனைவி ஒரு பெண்களுக்கான துணி கடை வெச்சு இருக்காங்க. 4 பேர்
> வெச்சி அவங்களே தைச்சும் கொடுக்குறங்க.
>
> 3 மாசம் முன்னாடி அவங்களுக்கு ஒரு call வந்து இருக்கு.
> Call பண்ண நபர் நாங்க சீரியல் எடுத்துக்கிட்டு இருக்கோம். அடுத்த வாரம் ஒரு
> கல்யாண சீன் எடுக்கணும். அதுக்கு சில பெண்களுக்கு dress எடுத்து தைக்கணும்
> செஞ்சி கொடுப்பீங்களானு கேட்டு இருக்கார்.
>
> இந்த லேடியும் செஞ்சி தறோம்னு சொல்லி இருக்காங்க.
>
> சரிமா நாளைக்கு எங்க staff வந்து dress எல்லாம் select செஞ்சி கொடுப்பாங்க
> அதுக்கு அப்பறம் நீங்க தைக்கிறதுக்கும் சேத்து எவளோ ஆகுதுனு சொல்லுங்கனு
> சொல்லி இருக்கார்.
>
> அடுத்த நாள் 2 பெண்கள் வந்து சில துணிகளை அவங்க கடையிலயே எடுத்து அளவு
> கொடுத்து தைக்க சொல்லி இருக்காங்க.
>
> மறுபடியும் அந்த நபர் call பண்ணி என்ன ஆச்சி எவளோ ஆச்சுன்னு கேட்டு
> இருக்கார். 70,000 ஆகுது உங்க ஆளுங்க வந்து எடுத்து தைக்க சொன்ன துணி
> எல்லாம்னு இந்த லேடி சொல்லி இருக்காங்க.
>
> Okமா உங்க account details கொடுங்க நான் பணம் போடுறேன்னு சொல்லி இருக்கார்.
> இந்த லேடியும் account details கொடுத்து இருக்கு. சார் நீங்க பணம் போட்ட பிறகு
> தான் சார் நாங்க தைக்க தொடங்குவோம்னு சொல்லி இருக்காங்க இந்த லேடி.
> காலைல போட்டுடுவேன் அதுக்கு அப்புறம் கூட நீங்க வேலை தொடங்குங்கனு அந்த நபர்
> சொல்லி இருக்கார்.
>
> அடுத்த நாள் காலைல அந்த நபர் call பண்ணி இருக்கார்.
> நான் மும்பைல இருக்கேன் அங்க shootingக்கு கொஞ்சம் பணம் தேவைனு சொல்றாங்க.
> நான் இப்போ உங்க accountல 2,50,000ரூ போடுறேன் உங்களுக்கு சேர வேண்டிய
> 70,000ரூ போக மிச்சம் 1,80,000ரூ எடுத்து எங்க staff வருவாங்க எடுத்து அவங்க
> கிட்ட கொடுக்க முடியுமானு கேட்டு இருக்கார்.
>
> இந்த லேடி கொஞ்சம் யோசிச்சி இருக்காங்க சரி நமக்கு ஒரு வியாபாரம் வருதேனு
> சரினு சொல்லி இருக்காங்க.
>
> 1 மணி நேரம் ஆச்சி
> 4 மணி நேரம் ஆச்சி
> அண்ணனுக்கு நைட் வரைக்கும் accountக்கு காசு வரல. அடுத்த நாள் வரைக்கும்
> வெயிட் பண்ணி பாத்து இருக்காங்க காசு வரல. சரி call பண்ணி பாக்கலாம்னு call
> பண்ணி இருக்காங்க அந்த ஆளு நம்பர் switch offனு வந்து இருக்கு. இந்த லேடியும்
> அதோட விட்டுட்டாங்க ஒரு வியாபாரம் போச்சேனு.
>
> 3 நாள் கழிச்சி இந்த லேடிக்கு திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து
> இன்ஸ்பெக்டர் பேசுறேன்னு call வந்து இருக்கு.
>
> என்ன ஆச்சின்னு இந்த லேடி கேட்டு இருக்காங்க
> உங்க பேரு இதானே ? உங்க back account no இதானேனு கேட்டு இருக்காரு
> இன்ஸ்பெக்டர்.
> ஒரு அளவுக்கு இந்த லேடிக்கு புரிஞ்சி போச்சி நமக்கு call செஞ்ச ஆளு தான் ஏதோ
> பிரச்சனைனு.
>
> நாளைக்கு காலைல நீங்க திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷன் வரணும்னு சொல்லி
> இருக்காங்க இல்லனா உங்க ஏரியா லோக்கல் போலீஸ் உங்க வீட்டுக்கு வருவாங்கனு
> சொல்லி இருக்காங்க.
>
> இந்த லேடி பதறி போயி அவங்க கணவர் கிட்ட சொல்லி கையோட ஒரு வக்கீலை
> கூட்டிகிட்டு போயி இருக்காங்க சென்னைல இருந்து.
>
> வந்தா இந்த லேடியை கைது பண்ண போலீஸ் தயாரா இருந்து இருக்கு.
>
> விஷயம் என்ன நடந்து இருக்குனா?
> இந்த லேடிக்கு call செஞ்ச நபர் ஊரு ஊரா போயி பெரிய பெரிய தொழில் அதிபர்கள்,
> நகை கடை உரிமையாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி உரிமையாளர்களை பார்த்து நான்
> MLA officeல இருந்து வரேன் MLA நிதி கேட்டார்னு கேக்க வேண்டியது. MLA officeல
> இருந்து கேக்குறாரேனு பயந்து போயி சில பேரு கொடுத்து இருக்காங்க.
>
> அந்த மாதிரி திருநெல்வேலில ஒரு நகை கடை அதிபர் கிட்ட போயி 2,50,000ரூ கேட்டு
> இருக்கார் MLA கேட்டார்னு.
> பணத்தை இந்த துணி கடை வெச்சி இருக்குற லேடியோட accountல போடுங்கனு சொல்லி
> இந்த லேடியிட account detailsயை கொடுத்து இருக்கார்.
>
> அந்த ஆளாலோட கெட்ட நேரம் அந்த நகை கடை ஓனர்க்கு MLAவை நல்லா தெரியும் போல
> இருக்கு.
> நேர MLAகே call பண்ணி என்ன உங்க பேரை சொல்லி ஒரு ஆளு வந்து காசு கேக்குறார்னு
> கேட்டு இருக்கார்.
>
> அவளோ தான் சோலி முடிஞ்சி. MLA போலீஸ்க்கு சொல்ல இந்த account நம்பர்
> யாரோடாதுனு bankல கொடுத்து செக் பண்ணி இருக்காங்க இந்த லேடியோட details bankல
> இருந்து போலீஸ்க்கு கிடைச்சி இருக்கு.
>
> தூக்கிட்டு வாங்க டா அந்த செல்லத்தைனு இந்த லேடி மேல பழி விழுந்துடிச்சி.
>
> போலீசை பொறுத்த வரை இந்த லேடி தான் யாரையோ அனுப்பி பணம் வாங்க பாத்து
> இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க. ஏன்னா இவங்க accountல தானே பணத்தை போட சொல்லி
> கொடுத்து இருக்காங்க.
>
> எல்லா விஷயத்தியும் போலீஸ் இந்த லேடி கிட்ட சொல்ல, இந்த லேடி பதறி போய் நடந்த
> கதை எல்லாம் போலீஸ் கிட்ட சொல்ல. ஒரு வழியா இந்த லேடி சொல்றது உண்மைனு போலீஸ்
> நம்பி இந்த லேடிய விட்டு இருக்காங்க.
>
> ஆனா இந்த case விஷயமா நீங்க court வரணும் நாங்க சொல்லும் போதுனு சொல்லி
> அனுப்பி இருக்காங்க.
>
> அதுக்கு அப்புறம் 20 நாள் கழிச்சு போலீஸ் ஒரு நாள் call பண்ணி 2 நாள்ல வழக்கு
> வருது நீங்க வந்து சாட்சி சொல்லணும்னு சொல்லி இருக்காங்க. புருஷன் பொண்டாட்டி
> வக்கீல் 3 பேரும் போயிட்டு வந்து இருக்காங்க.
>
> இன்னும் 2 முறை நீங்க courtக்கு வர வேண்டி இருக்கும்னு சொல்லி அனுப்பி
> இருக்காங்க.
>
> கேக்குறது இது சின்ன விஷயமா தெரியலாம் ஆனா அந்த லேடி இடத்துல இருந்து பாத்தா
> இது எவளோ மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் புரியும்.
> எவளோ செலவு வேற,
> போக்கு வரத்து, வக்கீல் செலவு, அங்க போலீஸ்க்கு செலவு.
>
> வியாபாரம் செய்யும் பெண்கள் உஷாரா இருங்க ரூம் போட்டு யோசிக்கிறாங்க
> எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு.
>
> பகிர்வு
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to thatha_patty+unsubscr...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfPksLr4Lb7tnRoysb0czD5__3EPGgkuZbinYL2nw6KFA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfPksLr4Lb7tnRoysb0czD5__3EPGgkuZbinYL2nw6KFA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorcwpUjwqDQMtFm7TsrSuyfHXT6cJ0RRy%2B6vfY4PeU8wg%40mail.gmail.com.

Reply via email to